பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேல்:டுத்தும் என்னங்கள் 57

உத்தம், சுற்றம், மற்றம், அற்றம் எல்லாம் சஆக்கடி கொடுக்கும் பயங்கரம் எதிரில் நிற்கின்றதையும் சரிக்கும் காலமாகும்.

இந்த நாற்பது எல்லோருக்கும் ஒருவிதமான ஆதிர்ச்சி வைத்தியத்தை உருவாக்கும் காலம். சிலர் இது தெரிந்து தான்், எதிர்கால வாழ்வியல் சக்திக்கு வழிதேபூக் கொன் டிருப்பார்கள்! தேடாதவர்கள் கழுதையாக அலைந்து குட்டிச்சுவருக்கும் கதி கெட்டுக் கலங்கி நிற்கார்கள்!

என்ன செய்வது, ஃப்ராய்டுக்கு இப்போது அது நாற்பத்தொன்று. நோய் வந்தது! என்ன நோய்? கடும் வெப்ப ஜூரமான இன்புறு வென்சா உடல் வலியால் திணறினார்: இருதய தோய் மார்பிலே இடி, இடித்தது:

நட்பும், நாற்பதுக்குமேல் பயன்படாது; அவனவன் வாழ்வையே கார்ப்பான் அதுவும் குசேலன் குபேரனா னால் பழம் நட்பை நினைப்பானா? நாடுவான்ா? நிமிர்ந்து தான்் கார்ப்பானா? அதுவும் பிச்சை எடுத்தவன் பிள்ளைகள் நிரந்தர வருவாயாளர்கணானால் எப்பது இருப்பான் நவீன இருவேனை உணவாளி:

இதற்குப் பிள்ளைகள் மீது குறை கூறமுடியுமா? கையேந்தியவனே கைக்குப் பாதுகை போட ஆரம்பித்தால் எப்படி இருக்கும் புது வாழ்வு? அதுபோல, டாக்டர் ப்ளேஸ் என்ற பெtலின் நண்பர். உதவி ஏதும் புரியாமல். உபதேசங்களை நோய்ப் படுக்கையாளனான ஃப்ராய்டுக்கு வழங்கினார்: காசு இல்லாமல் கிடைப்பது அறிவுரை

ref.eజ శ్ தான்ே!

தனது உடல் பலவீனமடைந்து வருவதுஃப்ராயிடுக்குத் தெரிந்தது. ஆக்கடி மயக்கம்: விபரீத உணர்ச்சிகன்:

4سtegrr. ,5