பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ சிக்மன்ட் ப்ராய்டின்

சிறுவன் ஒரு நாள் ஃப்ராய்டிைப் காரிக்க வந்தான்்! ரொட்டித் துண்டு ஒன்றைக் கொண்டு வந்தான்். அப்போது அவனது அப்பாவுக்கும் அவனுக்கும் நடந்த சண்டைச் சச் ரவுகளைக் கூறிக்கொண்டிருந்தான்். ஆனால், தன்னை அறியாமலேயே அந்த பொம்மையின் கழுத்தைத் திருகிப் பிய்த்து விட்டான்.

ஃப்ராய்டு இதை உற்று நோக்கினார்: பிறகு அவனிடம் உன் தந்தைக்கும் உனக்கும் இவ்வளவு கோமோ? அது இம் போது புரிந்து விட்டதே' என்றார்:

மற்றொரு தேரம் ஒரு பெண் ஃப்ராய்டிடம் பேசிக் கொண்டிருந்தபோது, என் கணவன் என்பதற்குப் பதிலான என் ஆப்பா: என் ஆப்ப என்று சொல்லிக் கொண்டே வந் தான்்.

உங்களுடைகி. கணவன்னப்பற்றி பேசும்போது எல்லாம் 'தவறுதலாக எங்க இப்பா என்று சொல்லி விடுவது வழக் கயா? என்று ஃப்ராய்டு கேட்டார். அவளும் ஆமாம்; ஆடிக் கடி இந்த தனது ஏற்பட்டு விடுகிறது என்றாள் அவள்.

அளவற்ற அன்புடன் வளிக்கப்பட்ட தந்தையின் பாசத்தைக் கணவனிடம் எதிர்பார்த்த அந்தப் பெண் அவ னிடம் இது கிடைக்காமையால் ஏமாற்றம் அடைந்ததின் எதிரொலியே அவளுடைய மனநோய்க்குக் காரணம் என் பதை ஃப்ராய்டு புரிந்தார்.

மற்றோர் சமயம் வேறோ பெண் ஃப்ராய்டிடம் சைக்கே அனலைசிஸ் என்ற மனப்பரிசோதனைசிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தாள் அப்போது கையிலுள்ள பையை பாதியனவு திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள்!

தனது எண்ணங்களை அவள் முழுமையாக இன்னும் வெளியிடவில்லை என்பதை உணர்ந்த ஃப்ராய்டு, "உனது மன எண்ணங்கனை முழுவதையும் வெளியிடலாமா-வேன் டாமா? என்று இன்னும் நீ முடிவு செய்யவில்யைா? என்று கேட்டார்.