பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேல்படுத்தும் எண்ணங்கள் ół

உடனே அவள், பை முழுவதையும் மூடினாள். பிறகு முழுவதுமாகத் திறந்தான்். உங்களிடம் சொல்லக்கூடாதி என்று தான்் எண்ணினேன். ஆனால், இப்போக கூறிவிடு கின்றேன் என்று தன்னைத் துன்புறுத்தும் ஆபாசக் கனவு சம்பவங்கலை விளக்கிக் கூறினாள்.

நோயாளிகள் தன்னிடம் வரும்போது செய்யும் செயல் களை அவர் கூர்ந்து பார்ப்பார். அவர்கதுை ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு ஆழமான மனோதத்துவப் பொரு ளுண்டு என்பதைக் கண்டார்.

ஒருவனது வாழ்க்கையில் நடக்கு தற்செயல் சம்பவங் கள், அஞ்சலத்தில் தபாலைப் போட மறப்பது; கடையை மறந்து விட்டு விடுவது; கால்தடுக்கி கொள்வது, சில பெயர் களும், ஊர்களும் நினைவுக்கு வராமல் தகராற் செய்வது: வாய் குறிை வார்த்தைகள் மாறுவது போன்ற எல்லாச் செயல் கட்டும் ஏதாவது ஒரு மனோ தத்துவக் காரணம் இருக்கத்தான்் செய்கின்றது என்று ஃப்ராய்டு தனது கனவு நூலிலே எழுதினார்.

பெயர் மறந்து போவது, ஒரு வார்த்தைக்குப் பதில் வேறு வார்த்தையை எழுதி விடுவது; முகவரி மாற்றி எழுதி விடுவது, இவற்றிற்கும் கூட ஏதாவது ஒரு மனோதத்துவக் காரணம் இருக்கின்றது.

எதையுமே நாம் தற்செயலாகச் செய்து விடுவதில்லை; தவறாகவோ மறதியாகவோ நகம் செய்து விடும் சிறு காரியங்கள் கூட, ஏதாவது ஒர் அடிப்படைக் காரியத்தின் மீதுதான்் நடக்கின்றன என்று ஃப்ராய்டு எழுதினார்.

ஒரு டாக்டர் ஒருவனுடைய நாடியைப் பிடித்துப் பார்ப்பதன் வாயிலாக-நோயை அறிவதைப் போல, நரம்பு சம்பந்தப்பட்டி நோய்களைச் சோதிக்கும் ாேது மனோதத்துவ நிபுணரும் தனது நோயாளிகளினுடைவு அளவுகள், நினைவுகள், இவர்கள் செய்யும் தற்செயல்கள்.