பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ சிக்மன்ம் ப்ராய்டின்

இவற்றிலிருந்து அவர்கதுை உள்ளப்போராட்டத்தையும் செடுதிகளை உண்டாக்கும் நினைவின் தன்மைகளையும் உணர்ந்து கொள்ளலாம் என்று டிாக்டர் ஃப்ராய்டுதான்் உலகில் முதன் முதலில் கண்டு பிடித்துக் கூறினார்.

தினந்தோறும் நடிை பெறும் தன்னை ஆறியாத செயல்களில் இருந்து மனநோய்களை அறிந்து கொள்ளும் முறைகனைப் பற்றி ஃப்ராய்டு செய்த தமது ஆராய்ச்சி கனை எல்லாம் நூலாக வெளியிட்டார்.

அத்தப் புத்தகத்திற்கு "அன்றாடி வாழ்வின் ஆத்மார்த்த மனநோய்களின் அறிகுறிகள்" என்று பெயர் சூட்டினார். இந்த நூலும் வெளியானது. அவர் எழுதிய நூல்களை எல்லாம் பத்திரிகைகளுக்கு விமர்சனத்துக்காக அனுப்பியிருந்தும்கூட எல்லாப் வத்திரிகைகளுமே அலட்சியம் செய்து விட்டின.

மனநோய் சம்பந்தமான மருத்துவத்திற்கு உடில் குட்டை ஆனந்துரைக்கும் உஷ்ணமானி போன்ற ஃப்ராய்டு நூல்களுக்கு அன்றைய பத்திரிகை உலகம் காட்டிய மரியாதை, மதிப்பு அது. அதற்காக அவர் மனம் குன்றி ஓடிேவில்லை!

மறுபடியும் ஒர் அருமையான மருத்துவ நூலை எழுதி வெளியிட்டார்! இதை மருத்துவ உலகத்தால் அலட்சியம் செய்ய இயலவில்லை. ஏனென்றால், அந்நூல் மனித சமுதாயத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டது.

டாக்டர் ஃப்ராய்டு என்ற பெயரைக் கூறும்போது உடனுள்ளவர்கள் ஆக்கம் பக்கம் பார்த்து அச்சப் பட்டார்கள். கேட்கத் தகாத பெயர் என்று ஆதைக் கேட்டு விட்டிப் வென்கன் முகத்தைச் சுளித்தாரிகள். அாதுகனைப் பொத்திக் கொண்டிார்.

எனவே, அவரது பெயர் பொது இடத்தில் கூறத் தகாத பெயராகி விட்டது. இப்படிப்பட்ட ஒரு திகர் பரப்பை உண்டாக்கிய இந்தப் புத்தகத்தின் பெயர் ஏன்ன