பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் శ్రీ

மனோதத்துவ நிபுணரிகள் இவ்வாறு கூடியது ஃப்ராய்டின் பழைய மாணவரிகளான டாக்டர்களுக்கும் பிடிக்கவில்லை, ஃப்ராய்டின் மனோதத்துவ விதிகள் ஆவரி கள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள நினைத்தார் கள், அது உலகம் முழுவதும் ரவுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

அவ்வாறு பரவுவதாக இருந்தாலும் ஃப்ராய்டின் தத்து வங்களை முதன் முதலாக ஆதரித்தவர்கள் என்ற உரிமை யில், தங்கள் மூலமாகத்தான்் அது பரவ வேண்டும் என்று எண்ணினார்கள். அந்த டிாக்டர்கள் சங்கத்தில் ஜங் செல் வாக்கு அதிகமாக இருப்பது அவர்களுக்குப் பொறமையாக இருந்தது.

இவற்றை எல்லாம் கண்டார்ஃப்ராய்டு. மனோதத்துவ இயக்கம் பலவீனத்தையும், கட்டிக் காட்டினார் நண்பர் களிடம். இந்த இயக்கம் உலகம் முழுவதும் அரவ வேன்டு மானால், அதற்கு ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள புகழ் பெற்றவர்களின் ஆதரவும் தேவிை கன்வதை விண்க் கிக் காட்டினான்.

யூதர் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டி இத்தி இயக்கத் திற்கு யூதரே தலைமை தாங்கினால், கைத்தியம் பிடித்த யூதர்களின் இயக்கம் என்ற வழிவந்து சேரும் என்றார்.

மற்றவரிகள் தங்களது கருத்துக்கனை ஏற்றுக் கொன் டாலும், யூதர்களின் இயக்கம் என்ற பழியைக் கூறித் தங்களைக் கவிழ்த்து விடுவார்கள், சதி செய்வார்கள் என்ன தையும் விரிவாகக் கூறினார். ஃப்ராய்டின் நண்பர்கள் தற்காலிகமாக அவர் கூறியதை ஏற்றுக் கொண்டனர். ஆனாலும் அது நீடிக்க வில்லை.

டாக்டர் ஜங் உழைத்த அருமையான உழைப்பால் ஃப்ராய்டின் பெருமை அமெரிக்கா வர்ை பரவியது. அமெரிக்காவின் வோரி செஸ்டர் நகரத்தில் உள்ள க்னணில் பல்கலைக்கழகத்திலிருந்து ஃப்ராய்டுக்கு அழைன்புவத்தது