பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Iட் ஃப்ராய்டின்

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

1. மனிதனில் மறைந்துள்ள

மர்மக்குணங்களைக் கண்டறிந்தவர்!

மனோதத்துவ மன்னர்:

மன இயக்க ஆராய்ச்சிகளின் தந்தை!

மனிதனின் கனவுகள்; காதல் உறவுகள்; மனிதனின் உள்ளுணர்வுகள்; மன இயக்க ஆய்வுகள் ஆகியனவற்றைப் கற்றிச் சிந்தித்து உலகுக்கு வெளிங்கடுத்திய அறிவியல் மாமேதை சிக்மன்ட் ப்ராய்டு:

உலக விஞ்ஞானிகள் அனைவரும், மனிதனின் சூழ நிலையில் காணப்பட்ட புறம் பொருள்கனைத்தான்் சிந்தித்து முடிவுகள் கன்டிார்கள்!

ஆனால், சிக்மன்ட் ஃப்ராய்டு என்இவர், மனிதனின் மனத்தின் இயல்புகளை, அவனில் மறைத்துள்ள மர்மக் குணங்களை, வாழ்க்கையில் அது அவனை ஆட்டி வைக்கும் தன்மைகளை, ஒரு சமுதாயத்தையே அது மாற்றி அமைக் கும் போக்குகளை; மன விகாரங்களை, மனநோய்களை, மனம் சம்பந்தப்பட்ட விபரீதச் செயல்கனை எல்லாம் ஆராய்ந்து அவற்றை உலகுக்கு வெளிப்படுத்தியவர் ஆவார். * மனம் என்பது என்ன? அது மூனையின் ஒரு பகுதியா? அல்லது இதயத்தின் சாரியானதா?

சி, نتۃrr-1-مم