பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臀 சிக்மசேஜ் ரோய்டின்

திசை திருக்குவதாக உள்ளது என்றும், ஆந்த மாநாடு அவரது தீர்மானத்தை நிராகரித்தது.

இதற்குப் பிறகு, இரண்டான்டு அழிந்ததும், தனக்கும் கதவி இல்லை என்தோல் டாக்டர் ஜங்கும் ஃபிராய்டுவை விட்டு விலகினார்.

மக்களிடம் இருக்கும் ஆண்-வென்யால் உணர்ச்சியை அதிகமாக வலியுறுத்த வேண்டியது. இல்லையென்றும், அதை விட்டு விட்டால் மக்கள் ஆதரவு தனது மனோதத்துவ ஆய்வுக்குக் கிடிைக்கும் என்றும் ஃப்ராய்டு தம்பினார்.

ஆனால், இந்த கொள்கையை விட்டு விட்டால் மனோதத்துவ ஆராய்ச்சியின் அடிப்படிையே தகர்ந்துப் போகுமே என்றும் ஃப்ராய்டு கவலைப்பட்டார்.

இத்த கருத்து வேற்றுமையை அடிப்படையாக வைத்துப் பிரிந்து சென்ற டாக்டிரி ஜங்கும், தமக்கென்று அனலிடிகல் சைகாலஜி அதாவது "பகுப்பு உளவியல்' அல்லது ஆய்வு மனோ இயல்" என்ற புதிய முறையை உண்டாக்கிக் கொண்டார்,

இவ்வாறு மனோதத்துவ ஞானி ஃப்ராய்டுவை விட்டுப் பிரித்து போனவர்கள் எல்லாம், ப்ஃராய்டு தத்துவத்துக்கு மாறாக, புதிய எதையும் கண்டு பிடித்தவர்கள் அல்லரி.

அவரது சித்தாந்தங்கனைக் கூட்டியும் குறைத்தும்கூறுபோட்டுக் கொண்டும்-உருமாற்றிக் கொண்டிார்களே தவிர, தங்களுடையது என்று அடிையானம் காட்டிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.

இந்தத் துரோகிகளின் நம்பிக்கைத் துரோகத்தைக் கண்டி ஃப்ராய்டுவின் மனம் மிகவும் பாதித்தது: ஆனாலும், எதையும் தாங்கும் இதயத்தோடு தொடிரிந்து ஆவரி போராடிலானாt, . --