பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்கடுத்துக் எண்ணங்கள் 71

மனிதரிகள் யாரும் இன்னும் போதிய அளவு மனய அக்குவம், பண்பு, நட்புறவின் அருமைதனை அறியாதவரி கனாக இருக்கிறார்களே, அவர்களது உள்ளங்களில் இன்னும் மிருக உணர்ச்சிகனே தலை தாக்கி நிற்கின்றதே, என்று ஃப்ராய்டு மிகவும் வேதனையோடு வருந்தினார் எழுதினார்; போராடினார்.

1914-ம் ஆண்டு முதல் உலகப் கோர் ஆரம்பம்! மக்களிடம் பயம் கொந்தளித்தது! அவ்வளவு விரைவாக மனித இனம் காட்டு மிரான்டித்தனமான போரில் இறங்கி விடும் என்று எவரும் அன்று எதிர்பார்க்க வில்லை!

ஆனால், மனிதனின் மிருக உணர்ச்சி என்றாவது இடக்க முடியாத கோபாவேசமாகக் கொந்தளிக்கும் போது உலகப் போர் மூண்டுதான்ே தீரும்? மூண்டிது போர்! ஃப்ராய்டு குடும்கமும் கோரில் இறங்கி விட்டிது. ஆனால் ஃப்ராய்டு தனது அலுவலகத்தில் உடல் பூராவும் கம்பளியால் மூடிப் போர்த்துக்கொண்டிே அமர்ந்திருந் தார்-காவும்:

ஆப்கோது தான்் ஃப்ராய்டு மனம், மனிதனின் காட்டு மிரானேடித் தனமான உணர்ச்சிகனைப் அற்றிச் சிந்தித்ததுச் நாகரிகம், பண்காடுகள் ம்ற்றியெல்லாம் அவர் தீவிரமாக ஆரா முற்பட்டிார்:

ஒரு காலத்தில் மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து வாழ்ந்தான்், அவன் உள்ளத்தில் அப்போது விலங்கின உணர்ச்சிகளே குடிகொண்டிருந்தன. இதை "இட் 10% என்று பெயரிட்டு ஃப்ராய்டு ஆராய்ந்தார்.

அக்காலத்தில் மனித்னின் உள்ளத்தில் இட்' என்னும் காட்டு பிரான்டித்தனம் மட்டுமே இருந்தது. நீன்ட நெடுங் காலத்திற்குப் பின்னால் வனங்களாக இருந்த ஆத்த உள்ளத்தில் ஒரு சிறிய பகுதி சீர்படுத்தப் பட்டு சுத்தம் கிட்டது.