பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*.. சிக்மன்ட் ப்ராய்டின்

சேர்ந்து வாழ்த்தால் கோடி நன்மை என்பதற்கு ஏற்ற வாறு மனிதர் நலம் அடையலாம் என்று நம்பியதால் தான்் அன்பாட்டுரீைச்சி தோன்றிற்று.

ஃப்ராய்டு இந்த உணர்ச்சியை ஈகோ இgo என்று பெயரிட்டு அழைத்தார். சகோ என்பதை நாம் தமிழில் "தன் முனை: ஆல்லது பண்பாட்டு உணர்ச்சி என்று கூதன்.ே

கடிலாழ்வதற்காக மனிதன் தனது மிருக உணர்ச்சி கனைச் சிறிது சிறிதாக அடக்கிக் கொன்டிே வாழ்ந்தான்். நாளடைவில் பண்பாட்டு உணர்ச்சி என்ற ஈகோ வளர்ச்சி இடைத்தி,

ஆனாலும், "இட் என்ற காட்டு மிராண்டி உணர்ச்சிக் கும், ஈகோ ஸ்ன்ன பண்பாட்டு உணர்ச்சிக்கும் ஏற்பட்ட போராட்டமே இன்று நீத்துக் கொண்டே இருக்கிறது.

"இட் இடங்கி-ஈகோ வர்ைந்ததால் தான்், மனிதனு டைய பண்பாடும் வரைக் காரணமாக இருந்தது. ஆண்ா லும், இட்டின் சக்தி, வில்க்இணர்ச்சி முழுமையாக இன் னும் உலகை விட்டு அழிந்து போகவில்லையே!

கனிதன் மனதில் இட் பாகத்தையும், ஈகோ அடங்கிக பாகத்தையும் ஃப்ராய்டு ஆராய்ந்தார். அவற்றின் தன்மைகளை விளக்கி புத்தகம் எழுதினார்.

அந்தப் புத்தகத்தில், இட் என்ற மிருக உணர்ச்சி நம் எல்லோருடைய உன்னத்திலும் உள்ளது என்று ஃப்ராய்டு எழுதியுள்ளார் உண்மைதான்ே அது, இன்றும் கடசி -

918– ஆண்டு போர் முடிவுற்றது. ஏறக்குறைய ேேலட்சம் இளைஞர்கள் போரில் இறந்தார்கள். i80 லட்சம் பேர் தங்களது உடலுறுப்புக்களை இழந்து போனார்கள்காம்ை: