பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†4 சிக்மன்ட் ப்ராய்டின்

அல்னா என்ற பென் மட்டும் திருமணமாகாமல் தந்தை ஃப்ராய்டுக்குரிய நலன்களைச் செய்து கொண்டு, கண்ணை இமை காப்பதுகோலத் தனது தாய், தந்தை யைப் பாதுகாத்துத் தொண்டுசெய்து கொண்டிருந்தாள். ஹாம்பர்க்கிலே இருந்த சோபீமரணமடைந்ததாக வந்தக் கடிதத்தை ஃப்ராய்டு வார்த்துக் கண்கலங்கிப் போனார். இந்த அதிர்ச்சி அவரைப் பெரிதும் வேதனைப்படுத்தியது.

ஃப்ராய்டின் அருமை நன்பர், இளமைக்காலம் முதல் தெருக்கிப் பழகிய ஆப்ரஹாம் என்பவர் மெர்வின் நகரில் காலமானார் என்ற செய்தி கிடைத்தபோது,நெருப்பிடிைப் பட்ட புழுபோல் துடிதுடித்தார்:

ஃப்ராய்டுடன் மனோதத்துவ உலகில் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த ஹான்ஸ் சாக்ஸ், ஆட்டோ ராங்க் டாக்டர் பெர்ன்லி, எய்டிங்டன், எர்னஸ் ஜோன்ஸ், காரில் ஆப்ரஹாம் ஆகிங் ஏழுகேரில் ஒருவரான ஆப்ரஹாம் இறந்தது ஆவருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகி விட்டது.

கேரி போனபார்ட், ப்ராய்டு வீட்டிற்கு வரும் போது, இன்தி அத்துக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கி ஆவார். அந்த இளவரசி அவருக்குரிய மரியாதை மதிப்புகனை சிறந்து ஏதோ பணிப்பெண்போல ஃப்ராய்டு வுக்குத் தாண்டு செய்து. அவரது அறிவாற்றலைப் பார.ேழ், மகிழ்வார் #.

ஃப்ராய்டு சுருட்டுப் பிடிப்பது வழக்கம். அதனால் அவருக்குப் புற்றுநோய் வந்துவிட்டது. புற்றுநோய் வந்த வாய் தாடைப்பகுதி எலும்பை வெட்டி எறிந்து இரண்டு வாரத்துக்கு ஒருமுறை சென்று தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நேரத்தில் 1926-ம் ஆண்டு அவரது அன்புக் குரிய தாயார் தனது தொண்ணுறாவது வயதில் மரண