பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சிக்மன்ட் ப்ராஜ்ஜன்

மருத்துசளிலும் ஊடுருவி நல்லதோர் மாற்றங்கனை உருவாக்கிக் கொடுத்தன என்றால் மிகையாகா.

இதற்கெல்லாம் அடிப்படிைக்காரணங்கள் அல்வரி செய்து நிரூபித்துக் காட்டிய மனோதத்துவ சிந்தனை கனே. ஃப்ராய்டு சிந்தனைகள். அப்போது மனோதத்துவ ஒலி க்காத சால்வடிோர் டாலி போன்ற ஒவியர்கனால் வெளி வந்து கொன்டிருந்தன.

ஃப்ராய்டுடினோதத்துவச்சிந்தனைகளை அப்போதைய புகழ்பெற்த எழுத்தாளர்கள் எல்லாம் சிறுகதைகளாக, நாவல்களாக, பாடச்சனாக எழுதி இடிையே புதியதோரி சிந்தனை மறுமலர்ச்சியை உருவாக்கி வந்தார்கள்.

ஐரிஷ், அமெரிக்கா, ஃபிரான்ஸ், ரஷ்யா, ஸ்னெவின், இத்தாலி. ஜெர்மனி போன்ற நாடுகளிலே உள்ள, ஜேம்ஸ் ஜாய்ஸ், காதரின் மேன்ஸ்பீல்டு, வர்ஜீனியாஷல்ப், டொரோதி சிச்சரிட்சன் போன்ற எழுத்தாளர்கள் ஃப்ராய்டின் தத்துவங்அனைத் தங்களது எழுத்து வடிவில் களுக்கு கருப்பொருட்காைகன் சயன்கடுத்தி வெற்றிக் கொடி தாட்டினார்கன்.

டிாக்டர் ஃப்ராய்டின் மனோதத்துவச் சிந்தனைகள் கல்வித்துறையிலும் புகுத்தன; இனம் குற்றவாளிகணைத் திருத்தும் உணரிச்சிகனாகவும் உருவெடுத்தன்.

தன்னுடிைய மனோதத்துவச் சித்தனைகளுக்குரிய புதிய புதிய கலைச்சொற்களை ஃப்ராய்டு உருவாக்கி, அவற்றை மக்களும் புரிந்து கொள்க வேண்டிய சம்பவங் களிலே புகுத்தி ஆட்சி செய்து காட்டினார்,

எத்த வீயன்னா நகரம், ஃராய்டின் மனோதத்துவ அருகம்புல்லைக் கிள்ளி எறிய வெட்டுக் கருவிகளை ஏந்தி யதோ அதே நகரவித்தகர்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரு பாராட்டு. விழாவை.ே ஃப்ராய்டுக்கு தடித்திக் காட்டிப் ஆெணுமை பெற்றார்கன்,