பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் Ty

‘பைத்தியக்காரன் ஃப்ராய்டு" என்று ஏனனம் தேசிய பேராசிரியர் ஜூலியஸ் வாக்னர் ஜாரெக், ஃப்ராய்டு வியன்னா மருத்துவப் பல்கலைக்கழகச் சிறப்புக்குரிய் உறுப் பினராக நியமனம் செய்யப்பட்டி விழாவில் இவர் பேகம் போது எப்போதும் தலைவர்களின் அங்கீகாரம் தான்் ஆதரவாளர்களின் புகழை வி.ச்சிறந்தது என்ே orprog மகிழ்த்தார். --

டாக். ஃபிராய்டு மிகச்சிறந்த ஓர் உரை ந.ை எழுதி தாளர் என்பதற்காக, ஜெர்மனி நாடு தனது உதர்வான *ஏகதே கரீசைப் ஃப்ராய்டுவுக்கு வழங்கியது.

ஃப்ராய்டு பிறந்த சொந்து நாடான செக்கோஸ்லா வாகியா, அரசு, மிகப்பெரியதோர். ாேராட்டு ി.ുള്ള அரசுசாரிகாக நடத்தி அவரைப் பாராட்டியது.

இப்போது அந்த காமேதைக்கு வயதுஎன்பது பாராட் டுக் கடிதங்கள் குன்றுபோல குவிந்தன. அதற்காக வியன்ன் நகரம் ஒரு தனித் திங்ால் நிலையத்தையே திறந்து பணி புரிந்தது.

டிாக்டீரி ஃப்ராய்டுவைப் பாராட்டி 1936-ம் ஆண்டு வியன்னாவிலே ஒரு விழா நடந்தது. அந்த விழாவிலே நோபல் பரிசு பெற்ற உல்கம் புகழும் எழுத்தாளர் தாமஸ் மான் கேம் கோது: "ஃப்ராய்டு ஒரு புதிய சகாே தத்தையே உருவாக்கி விட்டாரி" என்றார்.

அந்தப் பாராட்டுவிழா சூட்டித்திற்கு கிழவர் ஃப்சர்ய்டு வால் விர முடியாத வயோதிக நிலை என்பதை அறிந்த "மான், அவரது வீட்டிற்கே சென்று தனது பாராட்டு தலைப் படித்துக் காஃழ் மகிழ்ந்தா?.

"தாமஸ் மான். தனது புகழை ஃப்ராய்டு வீட்டில் படித்துக் காட்டிக் கொண்டிருந்த நேரத்தில், கோரி வெறி யன் இட்லரின் அராஜகநர்ஜிப்ட்ைகள், அதன் ஆதரவா வர்கள்,தெருவெல்லாம் ல்வஸ்திகாசைன்ற அவர்களது இன்னத்தை வரைந்து கொண்டிருத்தார்கள்.