பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹦 சிக்மன்ட் ப்ராய்டின்

உலர் இனம் என்ற ஜாதி வெறியும், நாடு பிடிகாசை சர்வாதிகார வெறியும் பிடித்த இட்லரின் நாஜிப்படைகள் அப்போது யூதர் இனத்தவரை எல்லாம் ஆண்டோடு அழிக் கும் பணியின் இறங்கி மூர்க்கத்தனமாடிக்கொண்டிருந்தன.

ஜெர்மன் நாட்டு தாஜிகள் ஒன்று கடி, ஃப்ராய்டிவி னுடைய புத்தகங்களை ஒன்று சேர்த்து அவற்றைப் பறி முதல் செய்து, நெருப்பு மூட்டி, அந்த தீயில் போட்டு எரித் தார்கள் வெல்க நாஜிசம் வீழ்க யூகஇனம் என்ற கோஷத் தோடு எரித்தார்கள். காலமெல்லாம் உருசிய சிந்தனைக் கருக்கள் நெருப்பில் கரித்தன.கருகின!

11. உலகம் சிந்திய கண்ணிரில் ஃப்ராய்டு பூமிதந்தது:

ஆண்டு 19381 வசந்த காலம்: இட்லர் கடைகள் ஃப்ரா ய்டு வாழும் வீயன்னா நகரைப் பிடித்துக் கொண்டன: ஆப்போது உலகமே ப்ராய்டின் உயிரைப் பற்றிப் பெரும் கவலையும், பீதியும் கொண்டது.

எரினண்ட் ஜோன்ஸ் என்ற அறிஞர் லண்டினிலே இருத்து கறத்து ஃப்ராய்டைச் சந்தித்தார். உடனே விகன்னா நகரை விட்டுதிகுடும்பத்துடன் புறப்படுக லன் டின் போவோம் என்று பதறினார்:

எப்டிப் கோவார் ஃப்ராய்டு வீயன்னாவை விட்டு, வணமாக வாழ்ந்தநாடு, நகர்! நான்கு தங்கைகளும் வயோ திகமாகி வீட்டோடு உன்ன நிலை: குறிப்பாக.எல்லோரும் விதவைகள்:

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்கள் தங்களது அண்ணன் ஃப்ராய்டுவைப் பாரித்துப் பேசி, உண்டு உறங்கி மகிழ்வ: அவரது மைத்துணி இன்ாைவுக்கு கன்பார்வை இல்லை. அவரி, பார்வைக்கக ஒளி ஆறுவைச் சிகிச்சை ச்ெங் தகiாராக ஆன்க். தேம்