பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சிக்மன் ராய்டின் நம்மைமேம்படுத்துக் எண்ணங்கள்

இணவரசி மேரி கோண்டார்ட், வீயன்னர் நகர் காங்கு களில் இருத்த தனது பணம் 25 லட்சம் ஷில்லிங்குகளை ஃப்ர்ய்டு உயிருக்காக வழங்குகிறேன் என்றார். முடியாது கோதாது என்றார்கள் நாஜிகள்! ஆன்ால், உலகம் முழு அதுத் இருந்து வந்த கண்டனங்கள் ஆந்த கோரி மிருகங் கனைப் பணிக வைத்தன. இறுதியாக, 25 லட்சம் ஷில்லிங் ஆகனை ஏற்று ஃப்ராய்டுவை .னடியாக நாட்டிை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிார்க்ஸ்.

ஃப்ராய்டு பாரிஸ் வத்தார்! தூதர் இல்விட், இளவரசி பூேரி கோன்பாடே. ஆனரைச் சந்திக்கக் காத்துக் கொன் டி குத்தார்கள். மேரி இவைரசி இவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இங்கேயே தங்கிவிட வேண்டினான். ஃப்ராய்டு மறுத்து அன்றிரவே புறப்பட்டார் லண்டன் மாநகருக்கு .

1939-ம் ஆண்டு: செப்டம்பit மாதம் 23-ம் நாள்! உலகப்புகழ் பெற்ற உன்னதமான ஒரு மனோதத்துவ ஞானி மரண தேவியின் காலடியிலே தவழ்ந்து,

அவரது வ.ே தி க. பழமான உடல், கோல்டிரிஸ் க்ரீன் என்ற இடத்தில் எரியூட்டப்பட்டது; அவர் சாம்பல், அவர் சேமித்து வைத்திருந்த புழங்கால ஜாடி ஒன்றில் ஆ.இகம் செய்யப்பட்டு, பனிங்து மேடையின் மேல் காட்சிம்

கொருனானது.

அந்தக் காட்சிப் பொருள் மீது சிக்ம சம் ப்ராய்டு: 1856-1939 என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக் கின்றன.

முற்றும்