பக்கம்:சித்தனி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டிவச்சன் றியவல் திட்டமிட்டுப் போதுமான அளவு பொய்யும் புணர்ச்சுருட்டும் கலந்து நிரந்தரமாகத் தம் மக்களை அடிமைகளாக்க ஆனப் புனையப்பட்ட கதை தான் தமிழ் ம கா பாரதக் கதை . . நமக்கு வேண்டியத னைத்தும் அதில் அடங்கியிருப்பதாகக் “ கமப்படுகிறது. ஆனால், நமக்கு வேண்டிய ஒன்றத் தேடி யெடுக்கம் தொடங்மால் எதுவெ ான் றை யும் நாம் அதில் கண்டெடுக்கவே மாட்டோம். ஆம், மகாபாரதம் நமது காலத்தை வின் செய்து வைக்கை : நம்பிக்கையூட்டி மோசம் பண்ணுகிறது. இறுதியில் நம் மை அடிமை கொண்டு ஆளப் பார்க்கிற க: 'கிருஷ்ண பரமாத்மா' என்ற ஒரு சொல்லுக்கு நாம் மதிப்பளித்து, அந்தக் கற்பனை உருவத்தைக் கடவுளாக்கிக் கொண்டு கோவிந்தம் போட வேண்டியவர்களாகி விடுகின்ற எம் . உபநிடதத்துகள் இந்த விருத்தணனை தெய்வம் என்று ஒரு போதும் ஒத்துக் கொள் - ளாது . " ரிதம் , சத்தியம் , பரப்பிரம்ம மம் ~ என கிறது உபநிடததது. இந்தக் கருத்துப் பல தெய்வமும் , மனிதனும் வெவ்வேறு என்று கூறுவது பெரிய தவறு . சத்தியமும் , நீதி - யும் வெவ வே ன எனக கறுவ து அதை விட மிகப் பெரிய தவறு. . 'மனிதன், சத்திய மும், நீதியும் உளத்தில் வைத்துக் கொன்டொழுகின் தெய்வமா - கிறான்' என்பது தான் உண் ம்ை . அதனால தான "சததியம வதா, தாமம் சரா" . அதாவது 'உல் மையைப் பேசு. அற வழி ஒழுகு! எளகிற 8 உபநிடததது . எனவே ... ஈம காபாரதக் கதை எவிழைப் புலிய ாகக் காட்டித் தமிழர்களை மயக்கி அடி மை கொண்டுள்ளது" என்பதற்கு ஆதாரமாய் மகாபாரதப் போர்க்களத கைப் பற்றிய இந்த ஆராய்ச்சி அறிவுக் கதை யை இனி எல்லாரும் காந்து படித்துப் பாருங்கள் . தயவு, செய்து, ஆம் : நாம் ஒவ் வெ ான்றவம் உண்மைகளை ஓாந்தனர் ந்து கொள்ளாத வரையிலும் உயர்வுக்குரியவர்களாக மாட்டோம்', உண்மையே விஞ்ஞானம் . உன் மையே தெய்வீகம் ." அதை உணாந்தொழு துதான் அறிவுடைமையுமாகும். ம காப்பாரத யுத்தம் பதினெட்டு நாள் கால அளவில் நடந்து முடிந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு செய்திதான். அதிரதர். மகாதர்களோடு கூடிய இந்தப் போரில் கௌரவர்களுக்கு உரிய சைன்யம் பதினொர் அக்சோகனி. அடுத்து, பாண்ட- வாகருக்குரிய து. ஏழு அக்சோகின் சேனை இவை அனைத்தும் நாசமாயிற்று. . ஆனால், இந்த 'அக்சோலினி ' எனும் கணக்கு உண்மையாகவே இருந்திருந்தால், சிந்தித்துப் பார்க்கும் ஒருவ ஓக்கு இது திக்பிரமை யை உண்டு பண்ணிவிடும். ஏனெனில், அந்தப் போர்க்களத்தில அகசோகினிக்கு உட்பட்ட எலிககையில் ' ஐம்பது லட்சம் காலாம், கள்: நேருக்கு நேர் நின்று போர் செய்து மடிந்துள்ளனர் . ஒரு லட்சத்து முப்பதினா - சிரம் ரதங்கன் (ரதம் ஒன்றுக்கு நான்கு குதிரை கள வீதம் பூட்டப்பட்டவை ) 'சகிதம். சுக்குச் சுக்காக நொறுங் கிப் போயிற்று. 'ஒரு லட்சத்து முப்பதினாயிரம் யானைகள் ! மேலும் யா னை களின் முன்று மடங்கு அதாவது, முனற லட்சத்து தொண்ணூறாயிரம் குதிரை கள் ! செத்தொழிந்தன . இந்த யானைகள், குதிரைகள், ரதங்கள், காலால்கருக்கு வேண்டிய ஆகாரம், ஆயுதங் கள் முத லான சாமக சிரிகளைத் தேடித் தயார் செய்து கொண்டு வ நச இவவ னே தை யும் பராமரிப்பதற்கு எத்தனையோ லட்சம் மக்கள் பரிசாரகர்களாக இருந்தே வேண்டும் என்பதுவும் உண்மை . . 'குருச் சேத்திரத்தில் நடந்ததெனக் கூறப்படும் இந்த போர்க்களம் இன்ல. டெல்லிக்கும் , தானேவ ரத் ஓக்கும் இடையில் உள்ள சிற நிலப்பரப்பு தான்! என்று, சொல்லப் படுகிற து: ஆனால், இவ்வளவு பெரிய அளவிலுள்ள பதினெட்டு பகாசா ப டைகருக்கு இந்தச் சிறிய நிலப்பரப்பிலிருந்து எப்படித்தான் போர் புரிந்திருக்காமல் ஆங்கிலேயேர்கள், நமது பாரதப் புண்டையே பூமியில் காலடி எடுத்து

.

")

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/12&oldid=999654" இலிருந்து மீள்விக்கப்பட்டது