பக்கம்:சித்தனி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெட்ட இரும், நல்ல வரும்..?


- - - - - - - - தேச முழுவதும், அறியப்பட்டிருந்த குருமார்களில் ஒருவரான குருநானகி மிகவும் புகழ் பெயர் றவ ர்; சுயசிந்தனையுள் ளவ ர்; சமயோசித மான போலி பேரறிவும், அதைப் பயன்படுத்தும் ) கற் றலும் அவருக்கு இயல்பாகவே வாய்ததவை களி , குரு நானக் ஒரு முறை தம்முடைய நெருங்கிய அன்பான சீடர்களில் ஒருவரான மர்த்தானன் , என்பவ னை உடன் அழைத்துக் கொண்டு தேச சஞ்சாரம் செய்யப் புறப்பட்டார். சில நாட்கள் கழிந்த ஒரு நாள் , அது ஒரு சிந்தனைக்குரிய நாளாக அவருக்கு வாய்த்தது . அன்றைய தினம் அவர் போய் ஒரு சிறிய கிராமத்தில் தங்க நேர்ந்தது. அந்த ஊரில் வாழும் மக்கள் அனைவருமே ஓரளவு வ ளமும் வசதியும் வாய்த்து வறுமையற்ற நிலையில் வாழ்பவர்களாகவே கானப்பட்டனர். ஆயினும், அந்த ஊருக்குள் தமக்கு அறிமுகமில்லாத மனிதர்கள் எல ர் வரினும் , அவர் ககளப் பற்றி இவர் யார், எவர் என்று விசாரிப்பதோ, வரவேற்று உபசரிப்பதோ அவர்கள் பழக்கத்தில் அறவே இல்லாமலிருந்தது. இது காரணமாக இந்த சாதுக்கள் இருவருக்கும் உண்பதற்கு உணவும், உறங்குவதற்கு, இடமும் யாரொருவரும் தர முன் வ ரவில் லை . ஊருக்குள் வந்த புதிய மனிதர்-* கசாப் பர்ர் உதாசீனம் செய்யும் மக்கள் வசிக்கும் அர், குருநானக் இதற்கு முன் நீ எங்கும் கன்டிருக்கவில்லை. வளமான வாழ்வு இருந்து மீ, வாழ்வாங்கு வாழ அறியாத மக்களாக அவர்கள் இருப்பதைக் கண்டு குருநானக் ஆழ்ந்து சிந்தனை செய்யலானார். பசியும், பட்டினியுமாக ஊர் புறத்தில் ஒரு மரத்தினடியில் அவர்கள் அன்று இரவைக் கழித்தனர். காலை யில் எழுந்தது ம் குரு நானக் சிட்டி யனோடு குளற்றங்கரைக்குச் சென்று காலைக் கடனை முடித்து' கொன்டு வழக்கம் போல் சற்று நேரம் தியானத்தில் அதரலானார். தியான முடிவில் குரு நானக்,

  • இந்த ஊர் மேலும் மேலும் வளமுள்ளதாகவே இருக்கட்டும். எல்லாம் வல்ல இறைவனது ஆசிர்வ ச

அமும் இந்த ஊர் மக்களின் மீது சதா இருந்து கொண்டு இருக்கட்டும். இந்த ஊர் மக்களில் ஒரு கட வேறு எந்த ஊருக்கும் சென்று குடியேறும் நிலையின்றி இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கட்டும் இவர்கள் எல்லோருக்கும் தசா நலமுண்டாகட்டும் " என்று வாழ்த்தியவாறு தமது தியானத்தை' ' முடித்தார். அன்றும் சாலையோடு நடந்து சென்ற குரு நானக்கும், சீடனும் மாலையில் வேறொரு ஊரை அடைந்தனர். அந்த ஊரில் வாழும் மக்களனைவரும் வேறு விதமானவ ர்கள ாக இருந்தார்கள் . தோற்றங்களில் எளிமையிருந்த ம், முகத்தில் கம்பீரம் மிக்கவர்களாக அவர்கள் தென்பட்டார்கள் , பரிவும் , பாங்கும் வினயமும் அவர்கள் இயல்பாக வாய்க்கப் பெற்றிருந்தனர். யார் எவர் என்று தெரியாதிருந்தும், குருநானக்கைக் கை கூப்பி வணங்கி நகை முகத்தோடு வரவேற்றனர். எளிய முறையில் அன்புணர்வோடு தம்மிடமுள்ள உணவை அவ ர்ககுக்கிட்டு உபசரித்தனர். பல செய்திகளையும் அவ ர்களிடம் கேட்டவாறு தம்முடைய மனக்குறைகளை யும் கூறிக் கொண்டனர். இது குருநானக்கை மிகவும் கவர் கவர்ந்தது ; வி சிந்திக்கவும் வைத்தது . அன்றும் குரிய உதயத்துக்கு முன் எழுந்து சென்று காலைக் கடன் களை முடித்துக் கொண்ட குருநானக் தியானத்திலமர்ந்தார். தியான முடிவில் குரு நானக், "இந்த ஊர் பாழாகப் போகட்டும், மழை பெய்யாதிருக்கட்டும். இந்த ஊரில் வாழும் மக்கள் அனைவரும் இங்கிருந்து குடி பெயர்ந்து நாடு முழுவதும் பரவிக் கொள்ளட்டும் " என்று பிரார்த்தனை யோடு தியானத்தை முடித்தார். சீடன் மகத்தானதுக்கு , குருநானக்கின் இந்த வார்த்தைகள் விசித்திரமானதாகவும், காதில் கேட்கக் கூடாதனவாகவும் மனதில் பட்டது. வருத்தத்தோடு அவன் கேட்டால் , " மகாத்மா, நாம் நேற்று லோபிகள் வாழும் அந்தக் கேடு கெட்ட ஊருக்குச் சென்றிருந்த மரத்தடி யில் பசியும், பட்டினியோடு இரவைக் கழித்து எழுந்தவுடன் அவ ர்களுக்கு நல்வாழ்த்துக் கூறினீர்கள் . மாறாக, இப்பொழுது இந்த ஊரில் வாழும் நல்ல மக்களுக்கு பயங்கரமான சாபமளிக்கிறீர்கள் , அல்லவா? எதற்காக இப்படிச் செய்தீர்கள் ? * என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/17&oldid=999675" இலிருந்து மீள்விக்கப்பட்டது