பக்கம்:சித்தனி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ேகட்டுக் கொண்டபடி யே', "நான் கே , நான்கு வார்த் தை க ளை மட்டும் நான் இங்கு பேசுகிறேன் . ' நான் , இங்கு பேசுவ தற் காக வந்தவ னல்ல, இங்கு நடைபெறும் ) நிகழ்ச்சிகளை கான்பதற் காக மட்டும் வந்தவன் . அதனால், நான் இங்கு எதையும் பேச விரும்பவில்லை. நான் , இங்கு வந்து பேசவேண்டி ய அவ சியம் நேர்ந்தால் , நிச்சயமாக வந்து பேசுகிறேன் ", என்று பேசிவிட்டுத் தன் ஆசனத்தில் வந்து அமர்ந்து க கொண்டார். 'ஆழ்ந்து கற் ற, அமை திய ாய்ச் செயல்படும் சான்ற என் மையுள்ள ஒவ் வொரு- வ ரும் அடக்க 5 டைவர் களாகவே இருப்பர் 1 என்பதை ஐன்ஸ்டீன் அன்று பேசி நிருபித் தள்ளா ரல்லவா ?

  • *
  • * *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/19&oldid=999673" இலிருந்து மீள்விக்கப்பட்டது