பக்கம்:சித்தனி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 2 - நான் காத்துக் கொண்டிருந்தேனே ! ! என்றார் . ஒரு தடவை பாரிஸில் ஆராய்ச்சிக் கூடத்தில் எண்ஸ்டீன் ஒரு சொற்பொழிவு நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார் . வே 17 நாட்டி லிருந்து, தம் கா ரிய நிவர்த்தமாக வ ரும் ன்ஸ்டீனை பாடிஸ் விஞ்ஞானிகள் வரவேற்கும் நிமித்தம் , நூ ற் றுக்கணக்கில் ரயில் நிலையத்துக்கு வந்து எதிர்பார்த்துக காத் துக் கொண்டிருந்தனர் . ரயில் வண்டியும் குறித்த நேரத்தில் வந்து நின்றது . உடனே , அவர் கள் எல்லோரும், முதல் வகுப்புப் ப் பெட்டியில், தம்முடைய அபர்வ ப ான இந்த அத்தியைத் தேடிக் காசாமல் 6) மாற்ற 4 டை ந்தனர் . ஆனால் , மன்ற ாம் வகுப்புப் பெட்டி யெ என்றில் பிரய பாலம் செய்து 'நடி த்த சன்ஸ்டீன், அவற் றை யெல்லாம் கவனக்காமல், ரயிலிலிருந்து இறங்கி நிலையத் தைக் கடந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் . ஊன்ஸ்டீ னை , உற்று நோக்கி, அ டைய ாளர் கச்டு கொண்ட அந்த கட்டத்திலிருந்த ஒருவர் , விரைந்து வந்து அவ ரைப் பார்த்து , " al) - , நீங்கள் இப்படி !மன்ற எம் வகுப்புப் பெட்டியில் ஏன் பிரய ர ல் செக் தீர் ?" என்று விலை , அதற் கு , 11 ஐன்ஸ்டீ ன், சிறிதும் தயங்காமல், " இந்த ரயிலில் , நான்காம் வகுப்புப் பெட்டி , ஒன்று கட் இ ணைக்கப்பட்டிருக்க - வல் லை யே ?" - " என்ன செய் வ த ?" என்றாராம் . எந்தவொரு சொற் பொழிவை டிக் நிகழ்த்த வேண்டுமெனினும் , ஒண்ஸ் டீன், அ கற் கான செய் திகள் அனைத் தையும் சிந்தித்து சரியான நிலையில் தயார் செய் து ' கொள்ளாமல் செல்ல வே மாட்டார் . ஒரு தடலை , நாடு முழுவ தும் இரண்டாம் ற றை பிரசாரம் செய்யப்பட வேண்டி alருந்த ஒரு 'ஒரு ரேடி யோ | நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வ ரூ. Tறு ஐன்ஸ்டீன் அழைக்கப்பட்டிருந்தார் . அவ ரும் , சரியான

ேநரத்தற் கு சென்று சபையில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கவனிக்கலானார் . மேடை -

யிலிருந்த பொரோ ஒருவர் , ச பையில் ஐன்ஸ்டீன் அமர்ந்திருப்பதைக் கண்டு அவருடைய அனுமதி பெற 7 12 லேயே , "2) தீப்பற் குரிய ஒன்ஸ்டீ ன், அல ர் கள் ச பை யை உத்தேசித்து நான்கு வார்த் தை கள் இப்போ தி பேசவுள்ளார் ", என்று பிரகடனப்படுத்தி விட்டார். இதை எதிர்பாராதிருந்த இன்ஸ்டீனுக்கு மிகவும் தர்ம சங்கடமாய் விட்டது . என்றும் , , உடனேயே எழுந்து சென்று, மேடை மேல் ஏறி நின்று, 4. " மதிப்பிற்குரிய அன்பர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/20&oldid=999672" இலிருந்து மீள்விக்கப்பட்டது