பக்கம்:சித்தனி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லா நாடுகளிலும் , மிகப் பழங்காலத்திலிருந்து தற் காலம் வரை , ஏன் ? எதிர் காலத்திலுங்கூடக் கவிழன் என்ற சொல்லுக்கு, மக்களுள்ளம் முதலிடம் கொடுத்துக் கொண்டுள்ள து . ஆயினும் , எதிர்காலத் தை என்னி, நிகழ்காலத்திலுள்ள வேண்டத்தகாத வை - களைக் குறித்த கலிஞன் , தீர்க்கதரிசனத்தோடு உரையாடும் போ ஓம் , அதற்குத் தக்க நT ல் இயற் றும் போதும் , மக்கள் கவினைத் தா ரடி ாக ஒதுக்கி வைத்தலிடத்தவ றுதே - யில் லை . இது மக்களுடைய அறிய ா மை யின் காரணமாக நிகழ்வ தேயன்றி, கவிஞன் தல ற அதில் எதவும் இருக்க இயலாது . இதுவும் அன்றி, உண் மையான ஒரு கவிஞன் எப்போதாவது பாசிலா கக் கிடைக்கும் ஊதியத்தைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளும் உலோப உணர்ச்சிக்கு உள்ளான இமில் லை . என ேவ , வ று மை ஒரு கவிஞனின் இல்லத்தில் சதாவாசம் செய்யத் துணிந்து கொள்கிற க . ஆனால், இதே கலிஜன் , காலஞ் சென்ற பின் எதிர்கால மக்களால், நிச்சயமாகப் போற்றப்பட்டும், புகழப்பட்டும், வ வ த ந டைமுறை யில் இன்றும் நாம் கண்கூடாகக் கான்கறே ாம் . இது காறும் கூறிய , இந்தக் கருத்துக்களுக்குச் சரிய என எடுத்துக் காட்டாக எல்லா நாட்டிலும் , எல்லா மொழிகளிலும் கவினைப் பற்றிய வரலாற்று ரீதியான செய்திகள் நமக்கு இன்றும் படிக்கக் கிடைக்கின்றன . அவற்றில் ஒன்று தான் , இந்தக் கதையும் , இவர் உருது மொழியில் மிகமிக இனிய கவிதைகளை எழுதி எல்லா அறிஞர் களாலும் பாராட்டப்படும் ஒரு கவிஞன் . அவ ரு டைய சுருக்கம என பெயர் ' மஜாஜ் ' என்பர் . சத்தியத் தைப் பின் பற்றி ஒழுகத் தீர்க்க தரிசிய ாக ஒவ் வெ ாருவ ரும் , தாம் பிறந்த வீட்டிலும், சொந்த ஊரிலும் , உற்றார், உறவினர் எனும் இனத்தவ ராலும் மதிக்கப் படுவ தில் லை என்பது நிர்ணய கரமான சிரஞ்சீவித் துவ முள்ள ஒரு மகத்தான வாக்கியம் . இந்த வாக்கியத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவே, கலிஞர் 'ம ஜாஜ் ' என்பவரும் வ எழ நேர்ந்த து . ஊரில், அன்றெ ன ஒரு திருவிழா நாளாக இருந்தது . சாது சந்நியாசிகள் , பக்கீர்கள் , வ யிற் குப் பாட்டிற்கான 'பீச்சாந்தே கி ' களெல்லாரும் ஊருக்குள் வந்து முற் றுகையிட்டு இருந்தனர். எல்லா வீட்டு வாயில்களிலும் வந்து நிற்பது போலவே அன்று கவிஞர் மஜாஜ் அவர்களின் வீட்டிற்கும் பக்கீர் " ஒருவன் வந்து த லை காண்பித்தான் . தனக்கு ஏதே ஓம் கொடுத்தருளுமாற கேட்டுக் கொண்டான். மேலும் , "உங்களுக்கு இனி ஒவ் வொரு நாளும் வை க றைப் போதகளாகவே புலர உள்ளது . உங் களுடைய இல்லத்தில் குள கலம் குடி கொள்ள உள்ள து. சௌபாக்கிய தேவ தையின் கருணைக்கு இந்த இல்லம் தகுந்த பாத்திரமாக அமைந்து விட்டது . எஜமா னே, எனக்கு ஏதாவது உதவுங்கள் " என்று மன்ற எடி னான் . பக்கீரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கவிஞருக்கு வெ றப்பும் , சிரிப்பும் , சினமும் முப்பிரிக் கயிறு போல உள்ளத்தில் ஒன்று கடிற்று. ஆயினும், அவற் றை உள்ளத்திலிருந்து, வெளியே கிளம் ப விடாமல் அடக்கிக் கொண்டு மஜாஜ் மீகவும் வினயமாகச் சொன்னார்: "மன்னித்து விடுங்கள் , பெரிய வ ரே. இன்று உமக்குக் கொடுக்க என்னிடம் ஒரு கீர நானயம் கட இல் லை , இது உன்மை ; நீ சென்று வா" என்று. கல்லிருந்தும் நார் உரித்து விடும் வலிமையுள்ள பக்கர் கள் அவ்வளவு எளிதாக, வந்து நிற்கும் இடத் தைக் கால் செய்து விடுவார் களா ? நின்ற இடத் தை விட்டு நீங் காது, பக்கீர் மேலும் குடும்பத்திற் கான எதிர்காலப் பல னை சொல்ல ஆரம்பித்தார். "எஜமானரே, உங்கள் இல்லத்தரசிக் கும், இதயம் ம கீழ்விக்கும் உங்கள் குழந்தை களுக்கும் ஆயுளும் , ஆரோக்கிய மும் எல்லாம் வல்ல இறை வன் அருளக் காத் தள்ளார். அதோடு சுட நிறைந்த செல்வரும் அவர் கரு ஜாகர்ந்து உங்களுக்கு வாரிக் கொடுக்கட்டும் . இன்று உங்கள் - வீடு தேடிவந்த என்னை வெ ரங் எகயோடு திருப்பி அனுப்பாதீர்கள் என்ற சொற் களால் நல் நடர உள்ளத்தைப் புண்படுத்தலானான். பொதி சுமந்த மாட்டின் முதுகுப் ஒன்றே புத்தப் பசியாற்றிக் கொள்ளும் உளச்சா லை என என்கவம் காக்கைப் புத்தியே , பத்தார் கருக்கும் 449" அறைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/23&oldid=999669" இலிருந்து மீள்விக்கப்பட்டது