பக்கம்:சித்தனி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள்ளை முள்ளால். / யவ க்கிரீதன் என்னும் பெயருள்ள ரிஉ$ ஒருவர் நமது புண்ணிய பாரதப் பனியில் பண்டைக் காலத்தில் ஒரு கிராமத்தில் சுகஜீவியாகி வசித்து வந்தார். அவருக்கு மிகவும் அழகுடைய ஒரே ஒரு புதல்வன் மட்டும் இருந்தான் . அவர் தன் மகனைச் செல்லமாக மிகப் பேரன்புடன் வளர்த்து வந்தார், செல்லங் கொடுத்து வளர்த்த காரணத்தால், தாம் தீ' த நீ ைதய ரிடமிருந்தோ , உற்றார் உறவின ரிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டிய அறிவொழுக்- கம் முதலிய எதனையும் சிறுவன் அறியாமலேயே வளர்ந்து வந்தான். " பன்னிரண்டு வருட 4 வயது முடியும் தருவாயில் கட அவ ன் எழுத்தறிவு இல்லாதவனாக இருந்தான். ஒரு நாள் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் , இந்தச் சிறுவனைப் பற்றிய பேசும்போது , 'என்ன இப்படி , எழுத்தறிவு ங்கட இல்லாமல் குழந்தையை வளர்த்து விட்டிருக்- கிறீர்களே ' என்று அனுதாபமாக யவக்கிரீதனைப் பார்த்து வினவினார். உடனே யே, அடுத்தி- ருந்த இன்னொரு விருந்தினர், 'ஏன் எழுத்தறிவில்லாமல் வளர்ந்தால்தான் என்ன ? இவனைப் போல், எழுத்தறிவில்லாமலேயே வளர்ந்திருந்த காளிதாசன் , தேவியின் அருளால் உலகம் பே போற்றும் கவிஞனாகி விடவில்லையா?' என்றார். இந்த இருவ ரின் பேச்சுக்களை யும் கேட்டுக் கொண்டிருந்த யவ க்கிர்தன் " எல்லாம் ஊழ்வினைப் படியே நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. குழந்தையை நான் எதேச்சையாக வ ள ர விட்டு விட்டேன் " என்றார். இந்தச் சம்பாஉ$ ணையைச் சிறுவன் காது கொடுத்துக் கேட்டான். சிறிது சிந்திக்கவும் செய்தான் . ஏன் , நானும் தவம் செய்து காளிதாசனைப் போல் ஒரு கவிஞனாக ஆகக் கூடாது ? " என்ற உறுதிப்பாட்டையும் உள்ளத்தில் கொண்டான் , அழகிய கங்கா நதிக்கரையில் ஒரு ப ரன் வீட்டை அமைத்துக் கொடுக்குமாறு இளைஞன் , தன் தந்தையை மிகவும் வேண்டிக் கொண்டான் . மகன் சொல்லை விட மந்திரமில்லை ! என்று நம்பி வளர்த்து விட்ட தந்தை அவ்வாறே ஒரு ப ரன் வீட்டைக் கட்டிக் கொடுத்து தவினர். அவனுடைய தவ ம் , எல்லாம் வல்ல இறைவியின் உருவை நோக்கி நாம ஜபத்தில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது . 'அறிவுக் கொல் வாத தந்தை யும் தனயனுமான இவர்களுடைய நடைமுறைச் செய்திகள் ஊரில் , மெல்லப் பரவத் தொடங்கிற்று. சில பெரிய மனிதர்கள் சிந்தித்தார்கள் . இன்னும் சிலர் சிரிக்கத் தொடங் கினர். இரத்த சம்பந்தமுள்ள ஒரு பெரியவர்இ 'இச் செ யல் நடைமுறை உண்மைகளுக்கு உத- வாத ஒரு கற்பனை என்று நினைத்தவாறே கங்கா நதிக்கரைக்கு வந்தார்; இளைஞனைப் பார்த்து, இரக்கத்தோடு பேசவும் செய்தார், 11 குழந்தாய், கேவலம் இது போன்று தவ ம் , செய்து எவனும் வித்துவான் ஆக இயலாது . நீ ஒரு ஆசிரியனை அணுகி முறையாகக் கல்வி - யைக் கற்றுக் கொள்ள வேண்டும் " என்று அறிவும் கூறினார். அதை அவ ன் செவிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. உடனே அந்த இளைஞன் , " தாத்தா, உங்கள் அறிவுரைகள் ஈ எனக்கு . வேண்டாம். நீங் கள் வ ந்த காரியம் எதுவோ அதைப் பார்த்துக் கொண்டு செல்லுங்கள் " என்றான் . இந்தப் பதிலைக் கேட்டுப் பெரியவர் திடுக்கிட்டார். மேலும் சிந்திக்கத் தொடங்கி னார். ' தட்டுங்கள் , திறக்கப்படும்' என்ற மொழிப் படி சிந்திக்கத் தொடங்கவே பெரி- யவருக்கு ஒரு நல்ல யுக்தி உள்ளத்தில் உதயமாயிற்று. ஆயினும், அதை உடனடியாகப் பரி- சோதனை செய்வது அல் வளவு சரியான தன் றென்று அவருக்குத் தோன்றிற்று. முள்ளை முள்ளால் தான் களைந்து எறிய வேண்டும் என்ற உண்மையை மனதில் பதித்து க் கொண்ட அந்தப் பெரியவர், இரண்டொரு நான் இடைவிட்டுச் சிறிது வேறுபட்ட தோற்றத் - தோடு ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார். தவம் செய்யும் அறியாமை மிக்க இந்த இளைஞனின் பார்வை க்குத் தென்படும் தா ரத்தில் வந்து நின்ற அவர் குனிந்து குனிந்து தன் இரண்டு கைகளையும் கட்டி வெண் மணலை அள்ளி அள்ளி கங்கை நீரில் இறைக்கத் தொடங் கினார், ஒரு நாள் கழிந்தது . மறு நாளும் கழிந்தது , " யாரோ ஒரு முதியோன் , நேற்றும் இன்றும் தி இப்படி மணலை அள்ளி--அன்னி -வீணாக-இறைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/34&oldid=999687" இலிருந்து மீள்விக்கப்பட்டது