பக்கம்:சித்தனி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இப்படி மணலை அள்ளி அள்ளி வீணாக இறைதச க கொன டிருக்கிறார். இவர் அறிவென்பதே இல்லாதவ ராக' இருக்கிறாரா" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் . அந்த இளைஞன். . பாம்பு, மூன்றாவது நாளும் பெரியவர், தன்னடைய மணல் இறைக்கும் காரியத்தை அங்கு வந்து தொடங்கலானார். பரண் வீட்டிலிருந்து தவம் புரிந்து கொண்டிருக்கும் இளைஞன், இதைப் . பார்த்தவுடனே மெல்ல இறங்கிப் பெரியவரை நோக்கி நடந்து வந்தான். வந்தவுடனே " தாத்தா" எதற்காக நீர், இல்லார மணலை வாரி வாரி ஆற்றில் இறைக்கிறீர்கள்? இதனால் 2 ஆவது என்ன ? நீங்கள் வீணாகச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் " என்றான். ஏற்கனவே இதை எதிர் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவர், "மக்கள் எளிதாக ஆற்றைக் கடந்து செல்லவும், வரவும் இந்த மணலால் நான் இங்கு ஒரு அணையை எழுப்பிக் கொண்டிருக்கிறேன் " என்ற இயல்பாக இயம்பினார். பெரியவ ரின் மறுமொழியைக் கேட்ட தவ சியான இளைஞன் , மிகவும் ஏளனமாக வாயிலிட்டுச் சிரிக்கலானான், பிறகு பேசவும்' கெய்தான் .

  • றாண்டு காலம் நீர் இவ்வாறு மணலை இடைவிடாத வாரி வாரி இறைத்த போதிலும்

நீர் நினைத்தபடி இங்கு ஒரு அனை உண்டாவது இல்லை. எதற்காக நீர் வீணாகச் சிரமம்', எடுத்துக் கொள்கிறீர்கள் ?" என்று. "குருவின்டம் சென்று ஒருவன் கல்வி பயிலாமல் , புலவனாக எண்ணித் தவம் செய்து சாதிக்க முடியுமானால், இங்கு பரந்து கிடக்கும் மணலையெல்லாம் இறைத்தால் ஏன் அனை. உருவ ாகாமல் போகும் " என்ற அவர் அவன் முகத்தைப் பார்க்காமலேயே பதில் கூறினார். இந்தச் சின்ன யவக்கிரிதலுக்கு பெரியவர் சொன்ன இந்த மரமொழி உள்ளத்தில் தைத்து : எதோ புதிய தொன்றைப் புலப்படுத்துவது போல இருந்தது . மேலும் ஆழ்ந்து சிந்திக் கலானான். ', 'படிக்காமல், பாவலனாக முடியாது ! என்ற உண்மையை அவன் புரிந்து கொண்டான். வெட்கிப் - பட்டவ ாைம் உடனே சரியான குருவை நாடிக் கல்வி பயிலவும் முயன்றான். கல்வி பயில்வதில் சிரத்தையில்லாமல் , சாமியைக் கும்பிட்டுப் பரிட்சையில் தேர்ச்சி- யடைய விரும்பும் மாணவர்களை இந்தக் கதை சிந்திக்க வைக்கிறச. சரியான நெறிமுறையும் காட்டித் திருந்தச் செய்து விடுகிறதல்லவா? .. > >

  • *

M E )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/35&oldid=999686" இலிருந்து மீள்விக்கப்பட்டது