பக்கம்:சித்தனி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-2 - வற்புறுத்துகிற ஏர் களென்றே வைத்துக் கொள் ? அவ ர்கருக்கு' ய ா ரைப் பிடிக்கவில்லை யேர் : அப்படிப்பட்டவரை அந்த இடத்திலிருந்த தரத்தி விடுவ து அவர்களுடைய பிறப்புரிமை யென்ற என்று கூற ார்கள் . அப்போது ?" "டி, அப்போது அந்த ம ர சல ர்க ணத் தட்டிக் கொடுத்துப் புகழ வேண்டி யுள்ளது. கல்வி கற் துக் கொள்வதிலிருந்து மக்கள் அபிப்பராயத் துக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ார் கள் அல்லவா ? ஆயினும். , இறுதிய ரக என் ேமல் அவர்கள் கற் க:ை1 எடுத்து வீசவில் லையல்லவா என் று ம கீழ்ச் சிய டைவேன் - 11 "அன்பனே, அவர்கள் கற் க ளை யெடுத்து உன்மேல் எரிய வே செய் சிகிற ார் கள் . கடுங் கோபம். மாணவர்களின் முதன் மையான குணம் , கற் கள் எ'ஜம். இந்த ஆயுதங்களை - யெ டுத்து வீசுவ தில் அவர்கள் கரி கத் தேர்ச்சி பெற்ற வர்கள ாயுள் ளனர். அப்போது ? 11 "அப்பொழுதும் அலர் க டா நான் மிகவும் நல்லவர்களென்றே என்றுவேன் . இந்தியா? அவர்கள் என் வடைய 5 வை யை உடைக்கவில்லையல்லவ ா ?" "ஒரே ஒரு வார்த்தை யை மட்டும் உன்னுடைய உள்ளத்தில் வைத்துக் கொள் .. - அன்பால் அவர் கள் குறிபார்த்து அடிப்பதில் கை தேர்ந்தவர் கள் , உன் னுடைய த லை நிச்சயமாக உடைக் கப்படுகிற 8 என்று வைத்துக் கொள் , அப்போது ?" 1 அவ ர்கள் அப்படி யே என் த லை 2 உடைத்த போ ஓம் நான் அவர்களுக்குத் தீங்கு செய்ய எள்!: மாட்டேன் . இறுதியாக அவர்கள் என் னை 10 ாை இல்லாதவனாக செய்ய - வில் லையல்லவா ?". 1 முன் கோபிகள் என அவ ர் க ளைப் பற்றிச் சொல்லுவதற்கு என்ன இருக்கிற உ . அவர் கள் - உன் னை * மனை யில்லாதவ இரகவே செய்து விடுகிறார் கள் என்று வைத்துக் கொள் . அப்போது ? "குருதேவ எ , அப்போது அந்தக் கருpைe) மிக்க மாணவர்களின் பாத கமலங் களை என் ஜடைய . த லை மீது வைத்து தாங்கிக் கொள்வேன் , " '.. "ஏன் ? " புத்தருக்கு சி னுடைய பதில் ஆச்சரியத்தை உண்டு பண்ணிய த. ""ஏ ன்ெனில் , அந்த te:TWவர் களுக்கு 'ந ளையரில்லரத துணை வேந்தர் தான் வேண்டி யூள்ள இ. " இதற்கு முன்னிருந்த தி: சை வேந்தர் களை 'டி ளையுள்ளவர்கள் என்றுதானே அங்கிருந்து நீக்கினார் ச' சிடனின் பதிலைக் கேட்டுப' கெவ ான் புத்தரின் முகம் மலர் ந்த த, அவ ருடைய . விழிகளிலிருந்து இவன் , 'பரிபக்குல மானவன் ", என்று நினைக்கவே, ஆனந்தக் கண்ணீர் சிந்திற் று, - "அன் பனே, இனி, நீ புறப்படு உன் மையாகலே நீ என் னுடைய பெய ரை மேலும் விளக்கமுறச் செய்வ ாய் " என்ற ார் புத்தர் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/41&oldid=999680" இலிருந்து மீள்விக்கப்பட்டது