பக்கம்:சித்தனி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவரு ம ராசாசனம்


- 13) . 5 '

பிறப்பு, இறப்புக்கிடையேயுள்ள என் வாழ்நாளில் நிரந்தரமாகச் செய்யும் என்ன தொழிலில் உள்ளம் ஒன்றி நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, எதிரவது ஒரு . மருத்துவ ம னையில் ஏஎ ய வெள் ளை மே லு றையில் மூடப்பட்டுள்ள மென்மையான ஒரு படுக்கையின் மேல் என்னுடைய உடல் கடத்த வேண்டிய ஒரு நாள் வரவேயுள்ளது. இது 1 .எதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர் ஒருவர் வந்து என் குடலைப் பா- சோதிக்க துடித்துக் கொண்டிருந்த இருதயம் செயலிழந்து விட்டது. உடனே உள்ளேயிருந்த உயிரும் உடலை விட்டு வெளியேறி விட்டார் என்ற உறுதிப் படுத்துகிறார் , - இவ்வாறான பல் செயற்கை முறையில் எந்திர உபகரணங்களைக் கொண்டு, என் - டைடிக செயற் கை சுவாசம் நிகழும் படி முயலாதீர்கள். அது என் னுடைய அகால மரணம் என்ற குறிப்பாட்டுக் கூற ாதர் கள் . அது இயற் கை மரணம் என்ற குறிப்பிடுங்கள். மற்ற , மக்களின் பூரணமான வாழ்வுக்கு உதவும் படியாக என்னுடைய உடலை இங்கிருந்து சரியான இடத்திற்கு எடுத்துக் கொண்டு செல்லுங்கள் . "வாழ்க்கையில் என்றும் இளங்காலையில் உதய 'தரிய னைக் கண்டிராத ஒருவ னுக்கு, இளங் குழந்தையின் மென்மையான புன்முறுவல் தவ மும் எழில் மு கத் தைக் காண முடியாதவ ஐக்கு ஒரு பெண்ணின் கண்களில் அன்பு ஒளியைக் கண்டிராதல னுக்கு என் னுடைய கண்களைக் கொடுத் தவுங் கள். "யாருடைய இருதயம் முடிவு காணாத நோயுடனேயே கூத்துக் கொண்டிருக்கிறா அந்த ஒரு மனித லுக்கு என்னுடைய இருதயத் தைக் கொடுத்துதவுங்கள் . 2. "எதாவது ஒன்றுடன் மோதி நொறுங்கி விட்ட காரிலிருந்து எடுத்துக் கொண்டு , ஆதரவற்ற ஒருவ ஓக்கு என்னுடைய இரத்தத்தை எடுத்து அவ னுடைய உடலில் செலுத்தங்கள் அவர் உயிர் பிழைக்க எழுந்து வாழ்வில் தன்னுடைய பேரப் பள் ண கள ாடு ஆனந்தமாக துள்ளி விளையாடும் விளையாடடக கானும் ஒரு சகாபபம அவ ஓககுக கிடைக்கட்டும் . ந த க நெதிரத்தின் உதவியைக கொண்டு ஒரு வாரத்திலிருந்து, மறுவாரம் வரையிலும் சிரம சாத்தியமாக வாழ்நாளைக் கழிக்கும் ஒருவனுக்கு என்னுடைய ட்வி யை (சிறுநீர. எடுத்துக் கொடுத்ததாக கன . 5 • ) " என் லுடைய உடலிலுள்ள ஒவ் வொரு எனும் பையும் பாத்தெடுங்கள். மாமிசத். "பாகதெடுங் கள் , இழை இழையாக ஓடி க கொண்டிருக்கும் நரம்புகளை யெல்லாம் பிசி தெடுத்து காலில்லாத குழந்தை யொன்று நல்ல ம றை யில் ஓடியாடும்படி கொடுத்துதவும் "என்னுடைய தலையிலுள்ள முனையில் ஒவ்வொரு சிறு பகுதியையும் ஆராய்ந்த மானால் எல்லாவற் றையுமே எடுத்துக் கொனளுங் கள . என றுமே பே சியரிய ாத என செவிட்டுக் குழந்தை இதனால் எதிர் காலத்தில் ஒரு நாள் சுகம் அடைந்து கும் ம ாளமிட் சிரித்து மகிழட்டும். காது கேட்காத ஒரு பென் மகள் தன் வீட்டு பலகனியின் முன் வெளயை இடி , வானல் உடன் கட்டிப் பெய்யும் மழையின் இரைச்சலைக் காக குளிர்! ஆனந்தம் டையட்டும் , 'm மேலும் என்னுடைய உடம்பில் எச. மீதியாயுள்ளதோ, அத னை சுட்டு சாம் "அந்த சாம்பலைக் காற்றில் இரைத்து விடுங்கள் , வலை வனமான அழகிய மலர் செடி, கொடி களிலிருந்து அரும் பி விரிய அழ உதவுமபடியாகட்டும் . எ தையாவது இந்த மண்ணில் புதைத்தே தீர வேண்டும் என்று எண்ணுவர்க ஓடைய வாழ்நாளில் செய்த தப்பும், தல ரகளப புதை கது விடுங் கள் . ஒரு என ஓடைய தோல்விகளையும் புதையுங் கள் . உற வும் , நட்புமாக என்னோடு வாழ்ந்தவர் களிடததில எனனால ஏற பட்ட சிறுசிறு அறியா லம்களையும் கூடவே அதி - புதைத்து விடுங் கா. - - - அது! T VT- - காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/5&oldid=999660" இலிருந்து மீள்விக்கப்பட்டது