பக்கம்:சித்தனி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-2, நாம் செய்த பாவங்களையெல்லாம் செத்தாலுக்குக் கொடுத்து உங்கள். என்னுடைய ஆத்மா வை எல்லாம் வல்ல இறை ல மூக்கு அர்ப்பணித்து விடுங் கள் . . "ஒரு சமயம் நீங்கள் என்னைப் பற்றி எதாவது பேச வேண்டும் என்று தோன்றி- னால் உங்களு டைய அவசியம் எவருக்குத் தே ண யோ. அவர்களோடு அன்பான வார்த தை - யைப் பேசுவதன் மூலம் என்னைப் பற்றி என்னங்கள். நான் கேட்டுக் கொன்புஇவ்வளவையும் நீங்கள் நடத்திக் கொடுத்தளவில் நான் ஒரு புகழ் வாய்த்தவனாகிறேன் ...... - இது ராபாட் என். டெஸ்ட் அவர் " சின்சினட்டி போஸ்ட் பத்திரிக்கையில் பிரகடனம் செய்த இருதயப் பூர்வமான ஒரு மரண சாசனம் . நள் T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/6&oldid=999659" இலிருந்து மீள்விக்கப்பட்டது