பக்கம்:சித்தனி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித லைக் கோலம் வரக்கூடாது ' என்ற னர் , அரன்மனைச் ஜோதிடர் கள் . ( இ தை யறிந்ததும் அந்தப்புரத் திலிருந்து வந்த 12. கா ராவி, அங்கு வந்து சேர்ந்த எள் , தன் கால்) ரைப் பார்த்து " ஜோதிடர் களின் எச்சரிக்கையத் தாங்கள் மீற வேண்டாம் . ந ம த குழந்தை யை (ராஜரூப ா ர்.) அவ சூக்குக் கொடுக்காதீர்கள் " என்று இ டைமறித் த ால் சந்த. ரகுப்தன் / சைக்க முடி யாத திடச் சித் தத் தோடு சொன்னான் : " அரசாங்கத் - தே எடு அரசாங்கம். சேரும் இனிய பந்தத் தலம். உனக்கு வேண்டாமோ ? இத் தகைய என் ஓடைய தீர் , ர ல ங்களை நி ம றுத் தால் , அத னால் பேரிழப்புகள் நேரிடக் கூடும் - ஆதலால், இந்த சம்பந்தம். நடந்தே தீர வேண்டும் , " என்ற ான் . "உங்களுக்கு சாம் ராச்சிய: த் தை விஸ்தரிக்க வேண்டுமென்ற பித்தம் தலைக்கேறியுள்ள து . அதற் கா க அந்த கன்னிப் பெண் மை பல கொடுக்க நினைக்கிறீர் கள் . இந்தக் குள்ள நரக் . 5 ந் திரத் தினால்த என் ' கா ! எம் சத்தினரின் நட்பு வேல்டுமென்று என்னை நீங்கள் திரு. எம் செய்து கொண்டீர் கள் . இவ ன்றி, உங்களுடன் பிற ந்த தங்கை ' தருல தேவி, * யையும் இதே முறை யில் பலி கொடுத் தள்ளர் கள் . இந்த இரண்டு மைற்ற - 2 ரமற்ற கிரும சாங் கள் புரிந்தும், உம்முடைய ப.னம். திருப்தியடையாதல் மேலும் பெற்ற குழந்தை யை இன்று பலி .ெ கொடுத்த வீரர்க்க விடத் துல்கந்தள்ளர் கள் . இக நடைபெற க் கடா ஓ " என்ற என் "பிகா ராணி. தன் தாய், தன் அப்பாலே பாடு 'தடா.வைடாக்குப் போர் புரிந்து கொல்டி ருக்கும் அந்த நேரத்தில் அரசிளங்குமரி, அபிரபாவதி அங் கே வந்த "அப்பா, அம்மா, உங் கரு - டைய "பேட்ரை' உடனே நிறுத்தி விடுங்கள் . நான் இந்தத் திரும ணத்திற் கு மனப்பர்ல மா கச் சம் மதிக்கிறே ன் " என்ற ாள் உறுதியான உள்ளத்ததோடு - "என்னடி சொல்கின்ற ாய், நீ? என் ஜடைய உயிரே, என்னுடைய செல்ல யே , இன 148. உனக்கும் உன் அப்பா வைப் போல சித்தப் பிரமை ஏற் பட்டு விட்டதா ? " என்று நம் கா ரா ? , சீறினாள் . - "அம் மா, நான் நன் "7) ர க யோசித்துப் பார்த்து விட்டேன் . என்னுடைய உள்ளம் மிகவும் நன்றாக உள்ளது . நான், இந்த சம்பந்தத் தை 11 முத்து லிட்டால், என் உடைய அப்பா லாகாடகர்களுடன் போர் புரியச் சென்றே தீருவ ார் . அப்பொழுது , அளவற்ற வாழும் சுமங்கலிகள் இரு நாடுகளிலும் வித வை களாகின்றனர், தாய்மார்கள் சந்ததிகளை உள்டு பல்ல வேண்டிய தத்தம் கணவன்மார்க ளை இழந்து விடுகின்றனர் . எந்தக்குற்ற றம் புரியாத் மக்கள் கொலை செய்யப்படுகின்ற னர் . ஒடும் இரத்த வெள்ளத்தைத் தடுத்து நிறுத்த நான் தந்து செய்யும் இந்தத் திய எகம் அவ்வளவு பெரியதாகி விடாது . என்னை - "சீறை அன்னையே, என் ஒருத்தியின் தியாகத்தினால் எத்தனை உயிர்கள் காக்கப்படுகிற எர் கள் . இ தை இன்னொரு முறை நீ என்னிப் பா ராம் மா , அப்பா நிச்சயம் செய்த இந்தச் சுபகாரியத் தை நீ தடுத்து நிறுத்த வேண்டாம் " என்றாள், அந்த கடைபோகல் அக்டிசால் அரசிளங்கும ரி. தன்! கள் உலகமறிய ாதவள் சொன்ன இந்த வார்த் தை க ளைக் கேட்ட சாம்ராட் இரண்டாம் சந்திர குப்தன் திக்பிரமையடைந்து விக்கிரகம் போல் அப்படி யே நின்று விட்டான் , 2:54. தளம் (.ெ25;&ry

  • * * * * * * * * * * * *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/70&oldid=999709" இலிருந்து மீள்விக்கப்பட்டது