பக்கம்:சித்தனி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(பாகம் 1 1\2 T Y , S . சஞ்சீவி ர லைத் தம் முடைய நாட்டுக்கு எடுக்கச் சென்று அரசனிடம் கொடுத்தார் . ஒவ் வொரு நாளும், அந்த ஆன்மீக ர எலப் படித்துக் காட்டினார் . ' கேட்டறிந்து, அகம கிழ்ச்சி கொண்ட அரசன், தன் நாட்டு மக்களுக்கு இந்த நூ லின் சாராம்சமான - ஈ சத்தியம் வா; தர்மம்' சர" " அதாவது, 'உன் மை யைப்' பேசுக, அறவழி ஒழுகுக !' என்று பர் சிய மொழியில் புரியும் படி பா கப் பறை சாற்றி அறிவித்து அனைவரும் கடைப் பிடித்தொழுகுமாறு செய்தார். இந்தச் சஞ்சீவி மொழிகளை நம்பப் பின்பற்றி ஒழுகிய அந்த' மக்கள்' நோய் நொடியின்றி, வாது வழக்கன்றி, பொய், புகணச் சுருட்டுகளின்றி வாழ்வாங்கு வாழ்ந்து இறந்தும் இரலாத நிலை பெற்று அமரராய் போற்றப்பட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/74&oldid=999745" இலிருந்து மீள்விக்கப்பட்டது