பக்கம்:சித்தனி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழககைப் புத்தகம் . A* -

- * , சி. - .. ' நான் பணக்காரன், நான் பட்டதாரி, நான் பதவியாளன் என்றோ அல்லது, நான் ஒரு ஆச்சு , நான் ஒரு பென் , நான் ஒரு குழந்தை என் றோ இன்னும் இது போன்ற எதோ ஒரு பெயருடன் உலகல பற நத ஒவ்வொருவரும் தம் மை ; மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துக் கொள்கின்றனர் . இவர்கள், தான் யாராயினும், முதலில் தன் னைத் தான் சுட்டி க காட்ட முன் நிற் கும் சொல் ஒன்றே - அது 'நான்' என்பது தான். . ஆணும், பெர்றும் குழந்தையும் - மற்ற அனைவரும் ! நான் ' எனும் சொல்லில் ஒற்ற ா கவே உள்ளனர் . ஆனால், இந்த 'நான்' எனும் ஒருவன், 'தான் யார் ? ' என்பதை அறிய எதீனா கலே வாழ்ந்து காலம் தீர்நது கழிந்தவனா கிற என் . இல் ஓடைய தோற்றத்திற்கு, எ. வை காரணமாகயிருந்தனவோ, அவற் ரடன் அ இவ எக இவ ஓம் பாநதி' உயாதிரை யை இழந்து அஃறிணைப் பொருள்களின் - நிலம் , நீர், நெருப்பு, காற்று என காறி ஆகாய ததல கலந்து விடுகிற என . ஆகவே , ஒவ வொ ருவ ரும் தாம். வாழுங் காலத்திலேயே இந்த 'நான் ' என்பது என்ன ? என ற அறிந்து கொள்ள வேண்டும் . 'எதையறிந்தால், எல்லாம் அறிந்ததாகுமோ அல்லது எல்லா கா ல் கள்லருந்தம் தெ ஒன்றே அறியத் தகுந்ததாகுமோ ! அதுதான் இந்த 'நான் " என்பது . . இந்த நால. தான 'பிரய 90 ' ன்ெபது . இதை "அகம் பிரம மா மி 11 - " நானே பிரம மமாயுள் ளேன 11 என ர விள க கிற , உப நிடீ $தது . இத னை , தமிழில் சொன்னால் ! சைதன்னிய தார்சனம் - எனலாம். இதன் பொருள் , தான் இ றை வ னும் ஒன்றே எனக் காண்பதி: சைதன்னியம் என்னும் சொல்லின் பொருள். - - அறிவு , ஆத ம ா, கடவுள் , தத தவ ஞானம் எனப்படும் . நீரோ அல்லது நெருப்போ " - என்னுடைய தட்பம் , என்னுடைய வெப்பம் என்று தன னை இரு ேவ றாகப் பிரிக்க ஐக கொளள எப்படி இய லா தோ, அதே போன்று ஒரு 2. எதன் 'கெ னுடைய ஆட்சி கம்பன் உடல் என்று சொல்லலாம் . என்னுடைய உயிர் என்று கடச் சொல்லிக் கொள்ளலாம் . இன் னும் , மற்ற அனைத்துப் பொருள்களையும் என் னுடைய து என்று சுட்டி க காட்டலாம் . ஆனால், என னுடைய ஆத மா என்று மட்டும் சொல்ல க கடாது. நான நான ஆத மா : ஆத மா தான நான : அது இரணடற் ற இ . ஒன் றே ய ானது . இதையறியாது இன்றுள்ள மக்கள் ஆத் மா அல்லது கடவுள் என ஒன்று வேறாக உள்ளது . அதப் புச னை புரிந்து போற ரிப - பகதன எக ஒழுகினால் தான் தெய்வீக நிலை யை அடைய -- ஒயும் என் று கருத்ல ஓ, நான் வேற, என்னுடைய ' வெப்பம் வேறு என்றும், நீரும் நெருப்பும் சொக்ளால் , எப்படிப் பொருந்தாதாகுமோ, அவ் வ ா றே பொருந்தாத தாகும். இ .ஆமா ல் , இதில் ஒரு சிக்கல் . நம்ம டைய உள்ளத்தை ( சைதன்னிய த தை ) மாக பாதக கடியதாய ந. ககுள்ளே யே அவா உணர்வில் இருக்கும் உட்பகைகள் ஆறு என்பர் . இரத 'அரிட்டிடவாக்கம் ' என்று தொகுத்துக் கூறுவர் . இதன் பொருள் காமம் ,, அரோத லோப, யோகம் , மதம் , மத் சரம் என்பன .. இத னைத த மிழ் படுத தின எல் , . சார, வெகுளி, ஈ 4 T யை , ப ய ககம் , செருக்கு , சச்சரவு எனலாம் . இலை களை தாம், நம்மிடமிருந்து, அற (லே நிக் கிக் கொள்ளும் போது நம்முடைய ஆத மா வை அறிநத. . கொள்பவராகன் றோம் . நான் வேறு, தெய்வம் வேறு எ னும் தவ று அப்போது தவிர்க்கப் பரே . இத்தவு ைமை களை போக்கக் கறுகிற து, இந்தச் சின்னஞ் சிறிய புத்தகக் கதை . இந்த உலகத் தில் பிக அதிகமான எச்சரிக்கையில் அச்சிடப்பட்டு விற்பனையாகும் ஒரு புத்தகம் 2?' என வினவின் இந்த ஒரே பிரச்சனைக்கு விடைகள் பலவாக இருக்கும் . 28ரசா பினபற்றி ஒழுகும் 1: த ஒழுக்கங் களில அடிப்படையில் ! கீதை ' என றும் , ' பைபிள் ! என்றும், 'சாரான்.! என றம் , 'திரிபிடகம் ' என றும் , இன ஓம் என்ன லெ லல ாகுமோ மாகவோ அந்த விடைகள் இருக்கலாம் . " இ எல்லாவற்றிற்கும் மிஞ்சி நிற்கும் மனித னை மட்டும் பற்றிய - பிரதி ஒவ் வொரு பவிதண்டலும், க-பிறந்த போதே, 'வாழ்ககை' என்ற பெயருடன் ஒரு புத்தகாற்றில்

ப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/75&oldid=999744" இலிருந்து மீள்விக்கப்பட்டது