பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* *

க்த்தரனார் பூசாவிதி 70

செய்யவே கரிகரணங் காமகளைஊரும்

தேனதனைப் பிடித்துவைத்துப்பிங் கானில் வாங்கு வெய்யவே மடல்பழந் தாழம்பூத்துள்

விடத்தலைவேர் பிரண்டைகனி தேனால் ஆட்டி பையவே உந்தியிலே தடவிக் கொண்டு

பராபரைக்குக் கரிகரணஞ் செய்யும் போது மையவே ஆரோடும் நாற்காலிக்குள் -

வாங்கிவைத்துத் தீபமுதல் தூபம் காட்டே (24) காட்டியே அரவுயிடம் நீர்விட்டாடி

கமலமென்ற சுகந்தபரி மளங்கள்துவிக் கூட்டியே துவாலையுட பட்டு வத்திரங் குணமாகக் கட்டியபின் பாத பூசை நீட்டியே சொல்லுகிறேன் திறந்து நன்றாய்

நினைவாக அவளுக்கு ஆபரணம் பூட்டி ஆட்டியே ஆயிபெரு விரலம் தன்னில்

அன்பாக மனம் வைத்து அப்பாற் கேளே. (25)

கேளடாசொல்லுகிறேன்நினைவாய் அப்பா

கெடியான பீங்கானில் போதந்தன்னை ஆடாநீஎடுத்துத்தாய் கை ஈய்ந்து

அவள்கொங்கை நடுவேந்தச் சொல்லிப் பின்பு நாளடாஅத்துவுட சாபம் நீக்கி

நன்றாக உன்கரத்தில் வாங்கிக் கொண்டு முளடா வாலைமந்திரத்தை உன்னி -

முன்குருவுக்கு ஈய்ந்தபின்பு வாலைக்கு ஈயே. (2)