பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரனார் பூசாவிதி 72

நாட்டியே மவுனம் உன்னிதிட்சை மோதி

நன்றாகப் புருவமையம் பார்க்கப் பார்க்கக் கூட்டியே உருவேறு மட்டும் நன்றாய்க்

கூர்ந்துபார் கோடி ரவி கோடி பானு மாட்டியே ஒளிகானும் ஒளியிற் சென்று மைந்தனே ஈராறு தலமுங் காணும் தாட்டியே தலங்கண்ட போதுதான்ே

சகலசித்தி யாகுமடா சார்ந்து பாரே. (30)

பாரப்பா யோகசித்தி குளிகை சித்தி

பண்பாக வாதசித்தி காயசித்தி ஆரப்பாஅட்டகன்மஞ் சித்தியாகும்.

ஆச்சரியம் தாயுடைய பெருமையாலே கூரப்பா அவள்முன்வைத் திருந்த அன்னம்

கொடுமையுள்ள கறிபத்ார்த் தங்களெல்லாம் வாரப்பாதள்ளிமுறைப் பிள்ளை கூட்டி

வயணமாய் ஒருமனதாய்ப் பொசித்திட frGiu. (31)

பொசித்தல்லோ தகடதிலே மாளாச்சித்து புதுமையுள்ளது.பமுதல் தீபங் காட்டி வசித்தல்லோவசியென்று தகடெடுத்து

மைந்தனே தினம்பூசைபண்ணக் கேளு கசித்தல்லோ முன்செபித்த திட்சைதன்னை

கருவாக நூற்றெட்டு உருச்செபித்துப் பொசித்தல்லோ பூரணத்தில் அன்பு வைத்து

புதுமையுடன் என்மகனே பூசிப்பாயே. (32)