பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பரமபதிதுணை திருமூலர் திருவாய் மலர்ந்தருளிய

பூசாவிதி 41 /ெ/7லை புவனை வடிவுள்ளநாயகி ஆலை திரிபுரை அமைந்திடும் சாமளை கோலைய மான கோமளை யாமளை மேலயப் பஞ்சதியாச்சரி பூசையே. பூசையும் தீட்சையும் புகட்டுவார் சித்தர்கள் ஒசைஉல கத்தோருறுபூசை பஞ்சமம் ஆசையாய் வாலையை யடுக்குஞ் சமுசாரி காசை புவனை கடுமந்திரந்தாக்கே. கடுமந்திரம்விடு கண்ட திரிபுரை கடுமந்திர யோகம் கண்டுசெபஞ் செய்வார் நடுமந்திர ஞானி நாடுவான் மூன்றும் ஒடுமந்திரத்தில் ஒடுங்கிய வாலையே.