பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள்

79

சித்திக்கு இதைவிட்டால் சேரவுங் கிட்டாது பத்திக்கு இதைவிட்டாற் பராபரை முன்னிற்காள் வெத்திக்கு இதைவிட்டால் வேதாந்தங் கெட்டுது ஒத்திக்கு இதைவிட்டால் ஒன்றுக்கும் எட்டாதே. எட்டாத ரோகணிநியாசமாமந்திரம் முட்டாதே அங்கென்று முன்ைமுக்கைப் பார்த்திடு அட்டம்ாசித்தி அடங்கலும் சவாள் ஒட்டாத யோகம் ஒருநாழி கைக்குமே.

கைக்குமே நாதங் கலந்தோடி உன்னுளே தைக்குமே மேலே சமத்தற்கு மேலேறும் மொய்க்குமே சித்தி முன்னேயார் என்றிடும். அய்க்கு Guo ஆசான் அருளை அறிந்திடே. அறிந்திடு வ்த்துக்கு அப்பாதியாசங்கேள். பிறிந்திடு ஓங்காரம் பேரான மூலத்தில் செறிந்திட அகார உகார மகாரமும் பிரிந்திட மண்டலம் பாங்குசொல் வோமே. சொல்வது அக்கினி மண்டலமுன் னிட்டு வெல்வது சுக்கிர சாப நமாவென்று கல்வது கிலியும் கருமொசிஅவ்வது வெல்வது உம்படு சிவாவென்று ஒதே. சுவாகாஎனவே தொழுதிடுவத்துவை அவாகாமாயி அறைந்திடு மந்திரம்

நிவாகா காவென்று நிரைந்திடு பாத்திரம் உவாகா நாவென்று ஓங்கிநீ செய்திடே.

24

26

27