பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெட்சணாமூர்த்தி பூசாவிதி 86

நீயென்றும் நானென்றும் வேறுமில்லை

நிராகாரம் போலஉந்த னுக்குத்தோணும் நாயென்றும் சென்மத்தால் தாண்டி ஏத்தும்

நற்சென்மம் அல்லவப்பா சித்தன் சித்தன் பாயென்றார் கூடுவிட்டுக் கூடுகொள்ளும்

பதறாமல் இருந்துகொள்ளக் கெவுனம் சாடும் நோயென்ற வறுமையெல்லாம் அகன்று போகும்

நுண்ணிமையாய்ச் சிவலிங்க போதந்தான்ே. 9

தான்ென்ற குளிகைசெபமாலை செய்து

தாக்கப்பா பதினாறு நடுத்தான்ொன்று மானென்ற மதியாளை வட்டஞ் செய்ய

மகம்மேரு போலவுமே ஒளியுங் காணும் கோனென்ற அவள்மூரபஞ் சொல்லப் போகா

கோடிரவி ரூபமவள் சொல்லக் கேளு தேனென்ற மனோன்மணியாள் சிவனுமங்கே

சிந்தித்த போதமெல்லாம் தெளியுந் தான்ே. 10

தெட்சணாமூர்த்தி ஞான பூஜாவிதி 10 முற்றிற்று