பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரையர்சிவபூசாவிதி 90.

தான்ான வகாரமல்லோ அழைப்பு வித்தை

சகலமுமே கைவசம்யங் காயி பீடம். கோனான பதங்காணும் அறிவுண்டாகும்

கூறுகிறேன்றிங்கென்னுமிடத்தைக் கண்டால் ஊனான விட்டகுறைக்கு அமுதம் உண்ணு

வல்லதொரு ஞானியென விருது வாங்கே. 9

வாங்கப்பாமாயையிலே சேர்ந்திடாதே

வாகாய வெளியறிந்தால் ஞானம் வாய்க்கும் சோங்கான வெளிக்குள்ளே இருந்த மூலி - குட்சமுடன் வேகாமற் தயிலம் வாங்கி பாங்காகக் காசிடைதான்் புசித்தாயானால்

பாலகனே நரைதிரையும் அண்டிடாது ஓங்காரம் பொருளதனைக் கண்டு கொள்வாய்

உத்தமனென்றே சித்தர் அழைப்பார் பாரே. I0 பாரப்பா மெய்க்கண்ணால் மெய்யைக் காண

பராபரத்தின் மெய்ஞ்ஞானத் தோனும் தோனும் சிரப்பாஇன்னமொன்று வட்டம் போடு

தேவியுட முக்கோணம் நடுவே போடு, வீரப்பா சூலமிட்டு அதற்குள்ளாக

விளங்குகின்ற பிரணவ ஒம் எனவே நாட்டிக் காரப்பா வடமுகமாய் இருந்துகொண்டு

கருத்தான் யுத்திதர வேணும் TrGT. II