பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரையர் சிவ பூசாவிதி 92

சித்தியாம் வாலையுட நிட்டைவேனும்

சிதம்பரந்தான்் அப்பவல்லோவசியமாகும் பத்தியாம் பரத்தினுட சோதி காணும்

பரிவான சிதம்பரந்தான்் பழக்கமாகும். முத்தியாம் மோட்சவித்தின் குறிதான்் காணும்

மோகனந்தான்் கைவசியம் ஆகும் பாரு சித்தியாஞ் சிவசக்தி சக்கரந்தான்்

சகலசித்தும் ஆடுமடா சதுராய்ப் பாரே. 15 பார்க்கவென்றால் சும்மாதான்் பார்க்கலாமோ

பாங்கான குருவின்னுக் கிரகம்வேனும் தேர்க்கவென்றால் குருவுக்குக் கேட்டதெல்லாம் தெளிவாக அவர்மனத்தைத் திருப்தி செய்து ஊர்க்கவென்றால் ஒவ்வொன்றால்வாங்கிக் கொள்ளு

உத்தமனே ஒன்றுக்கு வருடம் பாரு கோர்க்கவென்றால் அப்படியே கோர்க்க வேணும்

கோடிதனம் ஈந்தாலும் வாராதப்பா I6 வாராது சிதம்பரத்தின் வகையைக் கேளு

வரிசையாய் அட்டவித்தை ஆடவென்றால் தோராது சிதம்பரந்தான்் தோணாது அப்பா

துரிதத்தைக் கடந்துநின்றால் தூக்கி ஆடும் ஏராது சிதம்பரத்தை ஈந்தபேரை

எளிதாக நினைத்துவிட் டால் ஏறாதப்பா பாராது சிதம்பரந்தான்் பாராதப்பா

பாங்காக வந்தவித்தை எல்லாம்போமே. - - 17