பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரையர்சிவபூசாவிதி es

தான்ான வலப்பக்கஞ். சவுக்காரந்தான்்

தாக்கும் அதன் பேரில் பிரணவத்தைப் போடு

வானான வலப்புறம்வங் கென்று வாங்கு

வகையிடது பக்கம் நங் கென்று மாட்டு

சீனான சிங்கென்று பக்கம் பூட்டு

சிதையாமல் அதினெதிரே அங்கு என்று ஏத்து

நானான வாசலது நாலு காணும்

நலமாக அதற்குள்ளே சூலம்போடே. 27

போடப்பா குலமது எட்டுப் போடு

பெரிதான் சந்ததுதான்் வைக்க வேண்டாம் வேடப்பா சிதம்பரமும் சித்து வாலை

வெளியில்லாச் சிவயோகம் காணவென்றால் ஆடப்பா அறிந்தவரைக் கண்டு வாங்கு

அப்பனே இவைகளைத்தான்் வாங்கிக் கொண்டு ஏடப்பா இப்படியே ஏற்றிவா நீ

எளிதல்ல சிவயோகங் காணும் பாரே. 28 பாரப்பா மயேசுரன்தன் பூசை கேளு

பரிவான தேவியைத்தான்் நிறுத்திக் கொண்டு நேரப்பாநால்வரைத்தான்் காவல் வைத்து நிலையாக வத்துவுக்குஞ் சுத்திக்கப்பா ஆரப்பாசாபமது இட்டதென்றால்

அப்பனே அடவாகச் சொல்வேன் கேளு ஏரப்பா என்னுடைய சாபமொன்று -

இயலான மகேசருட சாபம் ஒன்றே. 29