பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 99

ஒன்றாகப் பாத்திரந்தான்் ஆறு வாங்கு

உத்தமனே இருவர்நின்றால் தேவை இல்லை நன்றாக இருவர்நின்றால் உத்தமமாகும் - நலமாக ஆறுக்குள் நயந்து பாரு ஒன்றொன்றுக் குப்பாத்திரந்தான்் மூன்று

உத்தமனே இடக்கையில் கொடுத்துவிட்டு வன்றாக வலக்கையிற் சுத்தி ஈந்து

வகையாகச் சாபத்தை நிவர்த்தி பண்ணே. 36 பண்ணப்பாவாரமது கேளு கேளு

பரிவாஞ்சுக் கிரவாரம் சோம வாரம் அண்ணப்பா அமாவாசை பருவந்தான்ும் அப்பனே கிராணவுச்சகாலந் தன்னில் நண்ணப்பா நவராத்திரி காலந் தன்னில்

நல்லகல சத்திலாவாகனமும் பண்ணு ஒண்ணப்பாஒம்மது ஆயிரந்தான்்

உத்தமனே செய்துநன்றாய் உறுதி பாரே. 37

பாரப்பாஒமத்தின் சமர்த்தைக் கேளு

பரிவானதாமரையின் பூவின் தண்டு

நேரப்பா ஒருசாண்தான்் வைத்து நன்றாய்

நிலையான நூல்களெல்லாஞ் சுற்றிக் கொண்டு

ஆரப்பா ஆயிரம் குதியும் பண்ண

அப்பனே பலன் அதிகங் கோடா கோடி

வேரப்பாநூலைத்தான்் திரியாய்ச் செய்து

விளக்கிலிட்டு தெய்விட்டு வெளியாய்க் காணும். as