பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 101

கொள்ளப்பாஒன்றின்மேற் சாய்ந்து கொண்டு குறிப்பாக நித்திரையும் செய்து நீங்க

அள்ளப்பா அட்டாங்க யோகம் பாரு

அப்பனேசிவயோகம் வாசியோகம்

தள்ளப்பாபிராணாய மவுன யோகம்

நலமான மவுனத்தின் யோகம் பாரு

வள்ளப்பா வாசியது.கீழ்நோக்காது

வகையாக மேல் நோக்கி ஏறும் பாரே. 4?

ஏறுமடாசுவாசமது ஏறிப் பாயும்

இகபரமாய் அமுதமது சொரியும் பாரு வாறுமடா வண்டில்போல் சுழன்று காணும்

வகையாக நித்திரைதான்் வேண்டாம் அப்பா தாறுமடாதமர்வாசல் திறந்ததான்ால்

தாக்கான தேவியவள் தெரிசிப்பாளே ஆறுமடா ஆறுதல் அறியக் காணும்

அப்பனே தேவதைதான்் ஆறுங் காணும். 43 காணுமடா அட்டாங்க யோகங் காணும் கடிதான் சிவயோகங் காணும் பாரு பூணுமடாபிராணாயம் வாசி யோகம்

பெரிதான் கவனத்தின் யோகங் கானும் தோணுமடா மவுனத்தின் யோகங் காணும்

துக்கான சிதம்பரத்தின் நடனங் காணும் ஆணுமடா ஆதிசத்தி நடனங் காணும்

அப்பனே தித்திரையை அறிந்து பண்ணே. 44