பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் iO3

பாரப்பாதிருமூலர்மடந்தான்் அஞ்சு

பாங்கான தேவதையை உபதேசித்து ஏரப்பா எழுநூறு ஆயிரந்தான்்

இயல்பாக வருடமது உண்டாச்சப்பா ஆரப்பா அவர்களுக்குக் குளிகை ஈந்தோர்

அப்பனே திருமூலர் பயந்தார் பாரு பேரப்பா அவர்களுட கணக்கைக் கேளு

பெரிதான் ஆயிரந்தான்் கோடியாச்சே, 48 ஆச்சப்பாதிருமூல வர்க்கம் மெத்த

அங்கங்கே மூலகுரு வர்க்கங் கோடி நாச்சப்பா நடுமூலங் கண்டபேர்கள் நலமாகச் சித்திக்கும் பாரு பாரு வாச்சப்பா அவர்களுக்கு கணக்கோ இல்லை

வகையாக அவர்களுட அடையாளந்தான்் கோச்சப்பா கொஞ்சியென்ற சடைதான்் ஒற்றைக்

குறியெல்லாம் மைந்தரைப்போம் இருப்பார்பாரே. 49 இருப்பார்கள் பாதுகையும் படிக மாலை

இடதுகையிற் பிரம்பொன்று இருக்கும் பாரு வருப்பாக வலதுகையிற் தண்டு கோலும்

வகையான மாத்திரைக்கோல் புத்தகந்தான்் நெருப்பாக யோகத்தில் இருப்பார் பாரு

நிலையாக அட்டாங்கம் ஆடுவார்கள் அருப்பாக அப்படியே கோடா கோடி

அப்பனே திருமூலர் வர்க்கம் பாரே. 50