பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரையர்சிவபூசாவிதி 104

பாரப்பாமாந்தரில்ே சித்தராகப்

பாரிவாகச் சிவயோகி யாகவென்றால் நேரப்பாரிடிகள் ஆவராகவென்றால்

நிலையாக ஞானிகள்தாம் ஆகவென்றால் ஆரப்பா கணபதியால் அயந்தான்் கட்டு

அப்பனே அவர்களுக்குப் பூச்ை செய்ய சீரப்பாபசுபதியால் அயந்தான்் கட்டு

சிறப்பாகத் தருமத்தைச் செய்துவாயே 57

வருகையிலே நாள்தோறும் வளரும் பாரு வகையான தர்மமது கோடியாகும் பெருகையிலே கணபதியின் அருளினாலே

பெரியோர்கள் வந்து நன்றாய் உபதேசிப்பார் அருகையிலே சிதம்பரமுஞ் சித்தியாகும்

அப்பனே வாலையது சித்தியாகும் உருகையிலே சிவயோகம் பிராணாயாமம்

உத்தமனே குளிகையது காணும் பாரே. do

பாரப்பா ஒருகாலம் கல்லாம் அண்டம்

பரிவாக ஒருகாலம் மண்ணாம் அண்டம்

நேரப்பா ஒருகாலம் விருட்சம் ஆகும்

நிலையாகப் பரவெளியாய் நிற்கும் பாரு

ஊரப்பா ஒருகாலம் சலமாம் அண்டம்

உத்தமனே ஒருகாலத் தீயுமாகும் வேரப்பா வொருகாலம் மனிதராவார்

வித்தக ரே வித்ததுதான்் ஆவார் பாரே. 53