பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரையர் சிவ பூசாவிதி 1oв

ஆகுமடாசட்டைமுனிவருடங் கேளு அப்பனே வருடமது ஐம்பதாச்சு - போகுமடா போகருக்கு அறுபதாச்சு

புகலும் அகப் பேய்சித்தர் ஐந்நூறப்பா - பாகுமடா பாம்பாட்டிச் சித்தர்க்கப்பா பாங்கான வருடமது எழுநூறாக்க வேகமடா கருவூரார் நொண்டிக்கப்பா -

வித்தகனே வருடமது எண்ணுறு ஆச்சே 58 ஆச்சப்பா அழுகண்ணி சித்தர் கேளு

அப்பனே வருடமது ஆயிரந்தான்் பேச்சப்பா புலத்தியர்க்கு ஆயிரந்தான்்

பெரிதான் புண்ணாக்கு ஈசர்க்கு அப்பா வாச்சப்பா வருடம்ஆயிரத்தோடெட்டு

வகையான சொருபானந்தர் வருடங் கேளு ஏச்சப்பா ஆயிரத்தின் எழுபதாகும் -

இயல்பான மவுனருக்குக் கடிகை ஏழே. 59

ஏழப்பா இப்படியே எடுத்துச் சொன்னார்

இயலான புசுண்டருக்கு ஒன்றே முக்கால் வாழப்பா அவரவர்க்கு உயர்ந்ததென்ன?

வகையாக மற்றவர்க்குத் தாழ்ந்ததென்ன? காமுப்பா கெவுனருக்குத் தாழ்ந்த தப்பா

கடிதான் மவுனருக்குத் தாழ்ந்த தப்பா பாழப்பாசமுசார வாழ்க்கையாலே

பாங்காக மனிதரெல்லா மாளுவாரே. 60