பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 107

மாளுவார்.இப்படியே கோடாகோடி

மனிதருக்குஞ் சமுசாரவாழ்க்கை மெத்த ஆளுவார் பெண்மயக்க நாட்டத்தால்ே

அப்பனே வயதுமெத்தக் கொஞ்சமப்பா நாளுவார் நாள்தோறும் அலைந்து நன்றாய்

நரகத்துக் கேதுவாய் நாடிப் போறார் தாளுவார்தவமெல்லா மட்டையாகத்

தாக்கான சிவயோகங் காணார் பாரே. 61

பாரப்பாபிள்ளையது சித்தராகப்

பரிவாக வாசியுடன் யோகங் காண நேரப்பா அட்டாங்க யோகசிவயோகம்

நிலையான பிராணாய் மவுன யோகம் வாரப்பா வாலையுட நிட்டை செய்ய

வகையாகச் சிதம்பரத்தின் பூசை செய்ய சாரப்பா சன்னாசம் துறவதாகச்

சதுராகப் பெற்றவர்க்குக் கேளுகேளே. 62

கேளப்பாதகப்பனுக்குந் தாய்தனக்கும்

கெடியாகத் தாரமென்று வந்தவர்க்கும் வாளப்பா பெண்ணென்ற பிறவி இல்லை

வகையாக இருவருவருக்கும் புருட ரூபம் ஆளப்பாதந்தைபிராமணனும் ஆவன்

அப்பனே அவனுக்கு மோட்சமுண்டு நாளப்பா இவர்களுக்குக் கேளுகேளு

நலமாக மோட்சமென்று நவின்றிட்டாரே. 成?