பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரையர்சிவபூசாவிதி - 108

நவின்றிட்டார்.இப்படியே வந்தபேர்கள்

நலமாக அடைந்தவர்கள் கோடா கோடி விளின்றிட்டார் இப்படியே ஆன சித்தர்

விதம்விதமாய் வந்தவர்கள் விரித்துச் சொன்னேன் கவின்றிட்டார் கவனத்தில் சித்தராகக்

கண்டுவிட்டார் குளிகையெல்லாங் கண்டாரப்பா அவின்றிட்டார் இப்படியே ரிடகளானோர்

அப்பனே அனந்தமுண்டு அறிந்து பாரே. 64 பாரப்பாஇராவணன்தான்் ஒருநாள் கேளு பரிவாக வேதமது நாலுந்துக்கி நேரப்பா வேதமென்ற நாலையுந்தான்்

நிலையாகச் சீர்தூக்கிப் பார்க்கும்போது ஆரப்பா ஆயிரத்தோடு எட்டுவேதம்

அப்பனே சிக்கறுத்துக்கோர்த்து விட் டான் ஊரப்பா ஊர்தோறும் பரவவில்லை

உத்தமனே அப்பவல்லோ தெலுங்கு உண்டாச்சே சே

ஆச்சப்பாதமிழினுட பெருமை கேளு

அப்பனே அகத்தியன்தான்் நின்றார் அப்பா

வாச்சப்பா வடுகருக்கும் ஆகும் பாரு

வகையான பிராமணர்க்கும் ஆகும் பாரு

காச்சப்பா கன்னடியர்க் காகும் பாரு

கலையான குச்சிலியர்க் காகும் பாரு

மாச்சப்பா மராட்டகருக் காகும் பாரு

மறையான மிலேச்சருக்காகும் பாரே. 66