பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

சித்தர்கன்பூசாவிதிகள் 109.

பாரப்பாஅனைவருக்கும்.வேணும் வேனும்

பாங்கான சத்திரியர்க்கு வேணும் வேணும் நேரப்பா வைசியர்க்கு வேனும் வேனும்

நிலையான சூத்திரர்க்கு வேணும் வேணும் தேரப்பாதுலக்கருக்கு வேணும் வேணும்

தெளிவான கலிங்கருக்கு வேணும் வேணும் ஏரப்பா எடுத்திருக்கும் அண்டத்தோர்க்கும்

இயலானதமிழது தான்் வேனும் பாரே. 67 பாரப்பாஅதலம்ென்றும் விதலமென்றும் பரிவான நிதலமென்றும் ஏழுலோகம் மேரப்பா மே லேமு லோகம் உண்டு

மெய்யான லோகமடா சத்யலோகம் ஏரப்பா இப்படியே கூடி நின்றால்

இயலான அண்டமடா ஒன்றுமாகும் ஆரப்பா ஆயிரத்து எட்டு அண்டம்

அப்பனே அவர்களுக்குத் தமிழேவேணும். 68 வேணுமடாசிதம்பரத்தைப் பார்க்கவென்றால் விரிவானதமிழதுதான்் வேனும் வேணும். பனும்டா வாலையைத்தான்்பூணவென்றால் புகழாகத் தமிழதுதான்் வேணும்வேனும் தோணுமடா சிவயோகம் வாசியோகம்

தரக்கவென்றால் தமிழ்த்தான்் வேணும் வேணும் ஆணுமடா:அனைவருக்கும் வேணும்வேனும்

அப்பனேஅனைவருந்தான்் அறிந்து பாரே. 69