பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 111.

உருகுவார்.இப்படியே சித்தரப்பா

உத்தமனே சித்தருட பெருமை கேளு வருகுவார் உகந்தோறும் வளர்ந்து நிற்பார் வானென்ற அண்டத்தில் ஆடுவார்கள் சருகுவார் சமாதியிலே அடங்கி நிற்பார்

சரமான வாசியைத்தான்் உட்கொள்வார்கள் பெருகுவார் இப்படியே பெருகி நிற்பார்

பேசாத மவுனத்தின் பெருமை பாரே. Z?

பரப்பாகணபதியின் நாட்டத்தாலும்

பாங்கான சிதம்பரத்தின் ஆட்டத்தாலும் நேரப்பாவாலையுட ஆட்டத்தாலும் -

நிலையான சிவயோக நிட்டையாலும் வாரப்பா பிராணாயம் வாசி யோகம் • , ᎧJö)ᏯaᎪ/☾ மவுனத்தின் யோகத்தாலும் ஏரப்பா எடுத்ததெல்லாஞ் சித்தி பெற்று

இருப்பார்கள் முத்தருந்தான்் இந்நூல் பார்ே. 74.

தேரையர் சிவ பூசா விதி முற்றிற்று