பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிப்பாணிமுனிவர்பூசாவிதி 114

பொருளான சாபங்கள் நிவர்த்தி செய்யப்

புகட்டி னேன் சாபமது பொய்யாய்ப் போக அருளான சிவயநம அம் உம் -என்று

அப்பனே சிம்-கிலீம் ரீம்-ஓம்-என்றே மருளாமல் ரம்பம்-யம் ஓம்-என்றேதான்்

மாட்டுவாய் லட்சமுரு வேற்றினாக்கால் இருளான் சாபங்கள் நிவர்த்தியாகும்

ஏகமாய்ச் சொல்லிவிட்டேன் இயம்பக் காணே. 6 காணப்பா ஆறுவரை குறுக்கே கிறி

களங்கமில்லாதுறுவரை நேரே கீறி ஆணப்பா இருபத்தஞ் சரையுமாச்சு

அடைவான முனைதோறும் குலம் போடு தாணப்பா முதலரையில் நாலு கோணம் தயவான நகராமொடு அகாரங் கூட வாணப்பா ஐயோடு:உகாரந்தோணும்

வளமான லக்கமது ஒன்பதாமே. 7

ஆமப்பா அடுத்தறையிற் பிறைதான்் தோணும்

அடைவான மகாரமொடு இகாரங் கூடத் தாமப்பா கிலியோடு வகாரந் தான்ும்

தயவான லக்கமது பதினொன்றாகும் வாமப்பா அடுத்தறையில் முக்கோணந்தான்்

வளமான சிகாரமொடு உகாரத்தான்ும் நாமப்பாசவ்வுடனே நகாரந் தொட்டு

நலமான லக்கமது நாலும் ஆமே. &