பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 115

ஆமடாஇதனருகே அறுகோணந்தான்்

அடைவான வகாரமொடு எகாரந் தான்ும் தாமடாரமுடனே யகாரங் கூடத் - தயவான லக்கமது பதினைந்தாகும் வாமடா இதனருகே வட்டம்போடு

வளமான யகாரமொடு ஒகாரந் தான்ும் நாமமடா ஹரிஒம் என்று நாட்டி

நலமான அகாரலெக்கம் ஈராறாமே. $9

ஆரப்பாதம்பனத்தின் மகிமை மெத்த

அப்பனே தம்பனம்போல் உண்டோ வித்தை

வாரப்பா அஞ்செழுத்தின் பீசஞ் சொல்வேன்

வளமான சிகாரத்தில் நகாரம் வை நீ

நாரப்பாயகாரத்தில் மகாரம் வை நீ

நலமான வகாரத்தில் சிகாரம் மாட்டு

காரப்பா மகாரத்தில் வகாரம் மாட்டு

க்ணக்காக நகாரத்தில் யகார மாட்டே. 10

மாட்டடா அஞ்செழுத்துக் காணும் பெண்ணும் வரைதோறும் பிசத்தை அணுக மாட்டு

வாட்டடா பீசமில்லாவிட்டால் மைந்தா வளமாகப் பலியாது பீசம் விட்டால்

ஆட்டடா அஞ்செழுத்தின் தொகைதான்் கேளு அகரமுதல் நகரம்வரை ஒன்பதாச்சு -

கூட்டடா மகாரமென்ற மால்தனக்குக்

கொள்அகரமுதல்மகரம் பதினொன்றாச்சே, II