பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 121

ஆமேதான்் யநமசிவ வசியமாகும்

வளமான நமசிவ தம்பனந்தான்் தாமேதான்் மசிவயந மோகனந்தான்்

தன்மைபெற சிவயநம மாரணத்தான்் நாமேதான்் வயதமசி உச்சாடானம்

நலமான யவசிமத பேதனந்தான்் பாமேதான்்தமவசிய வித்து வேடம்

பண்பாக வசிமநய அழைப்பும் ஆமே. 27

ஆமடாகாரீயம் வசியமாகும்

அப்பனே பித்தளைமோகனமே சித்தி தாமடா பசும்பொன்தான்் அழைப்பதாகும்.

தயவான செம்புதம் பனமே செய்யும் வாமடா வெள்ளியம் உச்சாடிக்கும்

வளமாம்வெங்கலம்வித்து வேடணந்தான்் போமடா இரும்புபே தனமேயாகும் -

பொங்கமுடன் வெள்ளி மாரணத்தான்் ஆமே. 28

தான்ென்ற தலைமஞ்சள்கொடியுமாவும்

தயவாகத் தான்்பூசி உலரப் போடு ஊனென்ற முப்புரவி மதியின் பீசம்

உத்தமனே உடன்கூட்டித் தயிலம் வாங்கி ஆனென்ற அட்டகர்ம எட்டெட்டுக்கும்

அடைவான தொழில்முறைக்கும் எல்லாமாகும் நானென்ற போகருட கடாட்சத்தாலே

நலமாகப் புலிப்பாணி பாடினேனே. 29.