பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 127

செய்யடாமானதமாய் உருவே செய்யத்

திருவுருவாய் நின்றபகவதியாள்தான்ும் மெய்யடா உதிைடமாய் நடனஞ் செய்வாள்

மெய்ஞ்ஞானக் கருணைவிழிக் கண்ணாற் பார்த்துக் கையடா கூப்பிஅடி பணிந்து கொண்டு - கருணைபர தேவதா பகவதி வாவென்று வையடா.அமுதரச பானம் வைத்து

மார்க்கமுள்ளராசராசேஸ் வரியே என்னே. “43

என்னம்மாராஜராஜேஸ் பரியே என்று

ஏகநிராமயமாகத் தியானம் பண்ணிக் கன்னம்மா கமலாயி மந்திர ரூபி

கமலசித்து ரூபிசிவ சோதித் தாயே முன்னம்மாநீயிருந்து என்னைக் காத்து

முத்தியுடன் நினைத்தபடி சுத்தமாகப் பன்னம்மா.இதுசமயம் என்று நீயும்:

பதிவாக விபூதியைநீதரித்துக் கொள்ளே. & கொள்ளடாவிபூதியை தியானம் பண்ணிக்

கூசாமல் நெற்றியிலே அணிந்துகொண்டு நில்லடா உன்சமுகம் கண்டோர்க்கெல்லாம்

நீங்காத பாவம்ெல்லாம் நீங்கிப் போகும். சொல்லடா உன்வசனம் நன்மையாகும்

சோதிதிரு பகவதியாள் சுருக்கினாலே அல்லடாஉன்மனத்தை நோகப் பண்ணும்

அவர்கள்குடி செந்தியிலே அழுந்தும் பாரே. £4