பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக மகாரிஷி ஞானபூசாவிதி 134

வரைந்திந்த மூன்றெழுத்துந்தலைதூக்காக

வாள்கடுகு வெந்தயமும் ஒமங் கூட இரைந்துள்ளிக் காயமிவை ஐந்தும்நேராய்

இருசாமம் அரைத்ததனைத் தகட்டிற் பூசி நிரைந்தபகை யாரென்று நாமஞ் சொல்லி

நிமிடத்திற் தணல்காட்ட நீறிப்போகும் பரைந்தபரை சிவனாலும் வெல்லப் போகா

பருத்திதனிற் பொரிபோலே பத்துந்தான்ே. &

தான்ென்ற பொருளைவிஞ்சை என்றுசொல்வார்

தவமாகும் அவமாகும் சராசரங்கள் தேனென்ற மதுவாகும் ஆறுதலங் காணும்

சித்தியுடன் குளிகைநன்றாய்ச்சிக்கிக் கொள்ளும் கோனென்ற புவனையைநீ பூசைபண்ணக்

குறிப்பாகச் சொல்லுகிறேன் குவிந்துகேளும் பாலென்ற மதுவோர்பால் பலகாரங்கள்

பாங்கான சித்தியென்று புடைத்திடாயே. 9

படைத்தல்லோபுதியவொரு சாட்சி கூட்டிப்

பராபரமாங் கடத்தைமுன்னேகத்தி செய்து அடைத்தல்லோபாத்திரங்கள் ஐந்து வைத்து அப்பனே துபமொடு தீபம் ஏத்தி i. முடைத்தல்லோபுட்பஅர்ச்சனையுஞ் செய்து முறையோடே சித்தருட சாபந் தீர்த்து விடைத்தல்லோ போகாமல் மனத்திடத்தால்

வீறாகப் பூசித்துப் பொசித்திடாயே.. I0