பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் XIX

மனமொன்றித்தியானிக்கும்பொருட்டென்று அறிக.

சிவதீர்த்தகரணம் இனிச் சிவதீர்த்த கரணம் செய்க. வலக்கையை முட்டியாகப்பிடித்துப்பெருவிரலோடுசேரச்சுட்டுவிரலை மட்டும் நீட்டி நுனியை யானைத் துரட்டிபோல வளைத்து அங்குசகத்திரையால்புருவ நடுவிந்துத்தான்த்திலிருக்கிற அமிர்தத்தை இருதையாய வெளஷட் என்று உச்சரித் தெடுத்துச் சலத்திலே வைத்துச் சிவாயநம: வென மூல மந்திரத்தினாலே அபிமந்திரித்து வலக்கைச்சுட்டுவிரலை நீட்டி மற்ற நால்விரல்களையும் மடக்கிக் கீழ் நோக்கி அத்திராயப்பட் என்று அந்த விந்து அமிர்தம் தகரஅடித்து நிரந்ததைச் சிவோதமாகப் பாவித்துச் சுவத்திக முத்திரையால் கவசாய வெளஷட் என்று அந்த அமிர்தம் சலத்திலே அமிழும்படி மூடித் திக்குபந்தனம் அவகுண்ட னம் தேனுமுத்திரை மகாமுத்திரை கொடுக்க. இதுவே சிவதீர்த்தகரணமாம். - - -

சந்தியா தேவதைகள் தியானம் காலையில் சரசுவதி எனப்படும் பிராமியையும் மத்தியானத்தில் இலக்குமி எனப்படும் வயிணவியையும் மாலையில் உருத்திரி எனப்படும் ரெளத்திரியையும் தியானிக்க. - .

όσσώ%ώcόπ4ωσαστώ பண்ணுவது சந்தியாவந்தனம்பின் முன்னர் பாணிநியா

தம்பண்ணிப்பேனுமணத்தினனாய்க்

கண்ணிவருகாலையிற்சிறந்தஅயன்தேவிகரநான்கு

முகநான்கும் இருநான்கு.கண்ணும்